Tag: KOLLYWOOD NEWS

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் வாழ்த்து பேனர் வைத்துள்ள தனுஷ் ரசிகர்கள்

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் வாழ்த்து பேனர் வைத்துள்ள தனுஷ் ரசிகர்கள்

Cine News, Cinema, Interview
நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் வாழ்த்து பேனர் வைத்துள்ள தனுஷ் ரசிகர்கள் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வித்தியாசமான முறையில் அவருக்கு நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். காந்தி சிலையின் பின்புறம் நடுக்கடல் பகுதியின் பழைய துறைமுக கம்பிகள் மீது பிறந்தநாள் வாழ்த்து பேனரை ரசிகர்கள் அமைத்துள்ளனர்.
சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்

சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்

Cine News, Cinema, Hot News, Interview, Ravana Darbar
சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - பாக்யராஜ் உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன். வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்க
பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்

பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்

Cine News, Cinema, Interview
பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது. 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதியபாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகோபால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக குறிப்பிட்டார். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில்
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்க
1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி

1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி

Cine News, Cinema, Interview
1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவம் தொரட்டி மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் க