
கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்
கடாரம் கொண்டான் -சினிமா விமர்சனம் ரேட்டிங்
ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் கமல்ஹாசன், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான்.
ராஜேஷ் எம். செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன், லேனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ், செர்ரி மார்டியா, புரவலன், சித்தார்த்தா, ஜவஹர், ரவீந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஸ்ரீநிவாஸ் ஆர். குப்தா,படத்தொகுப்பு கே.எல். பிரவீன்,கலை: பிரேம் நவாஸ்,சண்டை பயிற்சி : கில்ஸ் கான்செல் , நரேன் , ரோனி ,நடனம்: லலிதா ஷோபி ,பாடல்கள் : விவேகா , பிரியன்,இசை ஜிப்ரான்,மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு , பி. யுவராஜ்
மலேசியாவில் ட்வின் டவர் மாடியிலிருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உடல் காயத்துடன் குதித்து தப்பிக்கும் கேகேவை (விக்ரம்) இரண்டு பேர் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கும்