Tag: kadaram kondan சினிமா விமர்சனம்

கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்

கடாரம் கொண்டான் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கடாரம் கொண்டான் -சினிமா விமர்சனம் ரேட்டிங் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் கமல்ஹாசன், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்தரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடாரம் கொண்டான். ராஜேஷ் எம். செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம், அபி ஹசன், அக்ஷராஹாசன், லேனா குமார், விகாஸ் ஸ்ரீவத்சவ், செர்ரி மார்டியா, புரவலன், சித்தார்த்தா, ஜவஹர், ரவீந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: ஸ்ரீநிவாஸ் ஆர். குப்தா,படத்தொகுப்பு கே.எல். பிரவீன்,கலை: பிரேம் நவாஸ்,சண்டை பயிற்சி : கில்ஸ் கான்செல் , நரேன் , ரோனி ,நடனம்: லலிதா ஷோபி ,பாடல்கள் : விவேகா , பிரியன்,இசை ஜிப்ரான்,மக்கள் தொடர்பு: டைமன்ட் பாபு , பி. யுவராஜ் மலேசியாவில் ட்வின் டவர் மாடியிலிருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு உடல் காயத்துடன் குதித்து தப்பிக்கும் கேகேவை (விக்ரம்) இரண்டு பேர் துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கும்
களவாணி 2 நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்: இயக்குனர் சற்குணம்

களவாணி 2 நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்: இயக்குனர் சற்குணம்

Cine News, Cinema, Interview
களவாணி 2 நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்: இயக்குனர் சற்குணம் ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படுகிறது என்றால், அந்த படத்தின் வீச்சு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு படம் மீண்டும் வராதா? என ரசிகர்களை ஏங்க வைத்த, களவாணி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி, வெளியாக இருக்கிறது. வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'களவாணி 2' படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன்சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். பாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சா
நல்ல படத்தை ஓட்டி காட்டுங்கள்! ரசிகர்களுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்!!

நல்ல படத்தை ஓட்டி காட்டுங்கள்! ரசிகர்களுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வேண்டுகோள்!!

Cine News, Cinema, Events, Gallery, Interview
ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார். எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் ப