Tag: Kaali

காளி சினிமா விமர்சனம்

காளி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
காளி சினிமா விமர்சனம் (3/5 ***) விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளிவந்திருக்கும் காளி படத்தை இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதன்ராவ், கி;ருஷ்ணமூர்த்தி, ஜெயராவ், சித்ரா லட்சுமண் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ரிச்சர்ட் எம்.நாதன், இசை-விஜய் ஆண்டனி, பாடல்கள்-மதன் கார்க்கி, விவேக், அருண் பாரதி, தமிழணங்கு, எடிட்டர்-லாரன்ஸ் கிஷோர், கலை-சக்தி வெங்கட்ராஜ் எம், சண்டை-ஆர்.சக்தி சரவணன் , நடனம்-பிருந்தா, உடை-கவிதா, ரோஹித், சாரங்கன், ஸ்டில்ஸ்-முத்தையா, தயாரிப்பு மேற்பார்வை-ஆர்.ஜனார்த்தனன் ,நிர்வாக இயக்குனர்-எம்.சிவகுமார், தயாரிப்பு மேலாளர்-கே.மனோஜ்குமார், தயாரிப்பு நிர்வாகி-சாண்ட்ரா ஜான்சன்
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது: விஜய் ஆண்டனி

நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது: விஜய் ஆண்டனி

Cine News, Cinema, Interview
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது: விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில்,