Tag: kaala tamil movie

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Cine News, Cinema, Interview
காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எட
காலா சினிமா விமர்சனம்

காலா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
காலா சினிமா விமர்சனம் வொண்டர்பார் பிலிம்ஸ் தனுஷ், லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் காலா. நானா படேகர்,ஈஸ்வரி ராவ், ஹ{மாகுரேஷி, சமுத்திரகனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, அஞ்சலி பாட்டீல், மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவிகாலே, ரமேஷ் திலக், அருள் தாஸ், அர்விந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நிதிஷ் மற்றும் பலர் நடித்துள்ள படத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-முரளி ஜி, இசை-சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்-ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர்-டி.ராமலிங்கம், வசனங்கள்- மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித், ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பிஜெ ரூபன், சண்டை-திலிப் சுப்பராயன்,பாடல்கள்-கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, நடனம்-பிருந்தா, சாண்டி, ஒலி சேர்ப்பு-சுரேன் ஜி, உடை-அனுவர்தன், சுபிகா, செல்வ
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை – திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு

Cine News, Cinema, Hot News, India, Interview, News, Ravana Darbar, Tamilnadu
கர்நாடகாவில்  ரஜினிகாந்தின் காலா படத்திற்கு தடை - திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு பெங்களூரு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் வாட்டாள் நாகராஜ் தற்போது விடுத்து இருந்த அறிக்கை ஒன்றில் "சத்யராஜ் போல ரஜினி மன்னிப்பு கேட்டாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்" என கூறி இருந்தார். தற்போது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூட்டத்தில் காலா படத்திற்கு தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநில நலன் கருதி காலா படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறி உள்ளது.
Wunderbar Films – Kaala – All language satellite rights sold to Star Network

Wunderbar Films – Kaala – All language satellite rights sold to Star Network

Cine News, Cinema, Interview
Wunderbar Films - Kaala - All language satellite rights sold to Star Network Superstar Rajinikanth's Kaala, produced by Actor Dhanush's Wunderbar Films has sold the satellite rights of Kaala for all languages to Star Network. Kaala which also stars Nana Patekar, Huma Qureshi, Samuthirakani, Sayaji Shinde and others, is directed by Ranjith, whose previous movie was Superstar Rajinikanth's box office hit Kabali. This deal would include not just the theatrical versions of Kaala in Tamil, Telugu, Hindi on their channels, but also dubbed version like Malayalam in their network's channels. Kaala is scheduled to release worldwide on June 7, and the movie's audio release is expected to be announced soon. Music of the film's soundtrack is by Santhosh Narayanan.
‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு!

‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு!

Cine News, Cinema, Interview
‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று (26-ந்தேதி) முதல் அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று, அவர் பேசுகையில் வரும் 31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரிடம் அரசியல் குறித்தான கேள்வி எழுப்பியதற்கு, ‘31-ம் தேதி வரை பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தைய
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

Cine News, Cinema
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி! சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் காலா படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4-வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் "காலா’ (எ) கரிகாலன் படத்தின் தலைப்பு, மூலக
ரஜினி அரசியலுக்கு வந்தால், நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவருடைய மனதில் இருக்கு: லதா ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வந்தால், நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவருடைய மனதில் இருக்கு: லதா ரஜினிகாந்த்

Cine News, Cinema, News, Tamilnadu
ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவருடைய மனதில் இருக்கு: லதா ரஜினிகாந்த்  ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  சென்னையில் நடைப்பெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக ? அதன் நோக்கம் என்ன? அது எவ்வாறு செயல
அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு

Cine News, Cinema, India, News
அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்: ரஜினிகாந்த் பேச்சு சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவைனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட