Tag: Kaala cinema vimarsanam

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா சினிமா விமர்சனம்

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா சினிமா விமர்சனம் ஹெவன் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரஜாக். இதில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மன்சூர்அலிகான், அனுமோகன், ராஜ்கபூர், ரத்திஷ், தாரா, பவர் ஸ்டார் சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா,கண்ணன்,ராஜ், திவ்யா, வெங்கலராவ், நெல்லை சிவா ஆகியோர் நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை –ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு – ஸ்ரீராஜ்குமார், பாடல்கள் – யுக பாரதி, ரஜாக், திலகா, பாடியவர்கள் – கானாபாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீPராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், மக்கள் தொடர்பு-குமரேசன் வயதான நான்கு ரௌடிகளுக்கு ஒரு பெண்ணையும், அவளின் குழந்தையும் கடத்தி வந்து ஒப்படைத்தால் எழுபத்தைந்து லட்சம் தருவதாக தொழிலதிபர் பேரம் பேசுகிறார். இதனை ஏற்கும் நான்கு
காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Cine News, Cinema, Interview
காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எட
காலா சினிமா விமர்சனம்

காலா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
காலா சினிமா விமர்சனம் வொண்டர்பார் பிலிம்ஸ் தனுஷ், லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் காலா. நானா படேகர்,ஈஸ்வரி ராவ், ஹ{மாகுரேஷி, சமுத்திரகனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, அஞ்சலி பாட்டீல், மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவிகாலே, ரமேஷ் திலக், அருள் தாஸ், அர்விந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நிதிஷ் மற்றும் பலர் நடித்துள்ள படத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-முரளி ஜி, இசை-சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்-ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர்-டி.ராமலிங்கம், வசனங்கள்- மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித், ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பிஜெ ரூபன், சண்டை-திலிப் சுப்பராயன்,பாடல்கள்-கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, நடனம்-பிருந்தா, சாண்டி, ஒலி சேர்ப்பு-சுரேன் ஜி, உடை-அனுவர்தன், சுபிகா, செல்வ