Tag: kaala

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Cine News, Cinema, Interview
காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எட
காலா சினிமா விமர்சனம்

காலா சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
காலா சினிமா விமர்சனம் வொண்டர்பார் பிலிம்ஸ் தனுஷ், லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் காலா. நானா படேகர்,ஈஸ்வரி ராவ், ஹ{மாகுரேஷி, சமுத்திரகனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, அஞ்சலி பாட்டீல், மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவிகாலே, ரமேஷ் திலக், அருள் தாஸ், அர்விந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நிதிஷ் மற்றும் பலர் நடித்துள்ள படத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-முரளி ஜி, இசை-சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்-ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர்-டி.ராமலிங்கம், வசனங்கள்- மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித், ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பிஜெ ரூபன், சண்டை-திலிப் சுப்பராயன்,பாடல்கள்-கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, நடனம்-பிருந்தா, சாண்டி, ஒலி சேர்ப்பு-சுரேன் ஜி, உடை-அனுவர்தன், சுபிகா, செல்வ
தலைவரின் ரசிகர்களுக்காகபிரத்யேக ~காலா| அனுபவத்தை ஏர்டெல் வழங்குகிறது

தலைவரின் ரசிகர்களுக்காகபிரத்யேக ~காலா| அனுபவத்தை ஏர்டெல் வழங்குகிறது

Business, News, Press Releases, Tamilnadu
தலைவரின் ரசிகர்களுக்காகபிரத்யேக ~காலா| அனுபவத்தை ஏர்டெல் வழங்குகிறது ஏர்டெல் டிவிசெயலி,ஆடியோஅறிமுகம்,நடிகர்கள் மற்றும் குழுவினர்களின் அனுபவங்கள் உள்ளிட்டதிரைப்படத்திலிருந்துகாட்சிக்குப் பின்னால் நிகழ்வுகள் உள்ளிட்ட ~காலா| திரைப்படத்தில் பிரத்யேகமாகஉள்ளவற்றை இலவசமாகஅணுக்கம் பெறுவதற்குவகைசெய்கிறது • ஏர்டெல் டிவிசெயலியில் மிகவும் இடைகலந்துசெயல்படும் ~மீட் காலா,செம கூலா| என்றபோட்டியில் வெற்றிபெறுபவர்கள் ~காலா| குழுவினரைசந்திப்பதற்குரியவாய்ப்போடுஒவ்வொருமணிநேரமும் ~காலா| திரைப்படடிக்கெட்டுகள் வெல்வதற்குரியவாய்ப்புபெறுவார்கள். • சிறப்பு ~காலா| ராண்டுகொண்டப்ரீபெய்டுபேக்குகள்,காலாகாலண்டர்பெறக்கூடியசலுகையுடன் வருகிறது. சென்னை,  இந்தியாவின் மிகப்பெரியதொலைத்தொடர்புசேவைகள் வழங்குநிறுவனமானபார்திஏர்டெல் ('ஏர்டெல்"), சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரையில் வெளிவரவிருக்கும் ~காலா| திரைப்படத்திற்காக
Wunderbar Films – Kaala – All language satellite rights sold to Star Network

Wunderbar Films – Kaala – All language satellite rights sold to Star Network

Cine News, Cinema, Interview
Wunderbar Films - Kaala - All language satellite rights sold to Star Network Superstar Rajinikanth's Kaala, produced by Actor Dhanush's Wunderbar Films has sold the satellite rights of Kaala for all languages to Star Network. Kaala which also stars Nana Patekar, Huma Qureshi, Samuthirakani, Sayaji Shinde and others, is directed by Ranjith, whose previous movie was Superstar Rajinikanth's box office hit Kabali. This deal would include not just the theatrical versions of Kaala in Tamil, Telugu, Hindi on their channels, but also dubbed version like Malayalam in their network's channels. Kaala is scheduled to release worldwide on June 7, and the movie's audio release is expected to be announced soon. Music of the film's soundtrack is by Santhosh Narayanan.
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Cine News, Cinema, Interview
ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'காலா'.நடிகர் தனுஷ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். முன்னதாக 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை நிலவி வந்தது. இந்நில
தனுஷ் வெளியிட்ட ரஜினியின் காலா டீசர்

தனுஷ் வெளியிட்ட ரஜினியின் காலா டீசர்

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?time_continue=2&v=Wm_vSSlVsV4 தனுஷ் வெளியிட்ட ரஜினியின் காலா டீசர் சென்னை: ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார். ஆனால், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அற
‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு!

‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு!

Cine News, Cinema, Interview
‘அனைவருக்காகவும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று (26-ந்தேதி) முதல் அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று, அவர் பேசுகையில் வரும் 31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரிடம் அரசியல் குறித்தான கேள்வி எழுப்பியதற்கு, ‘31-ம் தேதி வரை பொறுத்திருங்கள்’ என்று பதிலளித்தார். ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தைய
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

Cine News, Cinema
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி! சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் காலா படத்துக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'காலா' என்ற கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்தப் படத்தின் தலைப்பு, கதையைப் பயன்படுத்த தடை கோரி சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை 4-வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் இப்போது படப்பிடிப்பு நடத்தி வரும் "காலா’ (எ) கரிகாலன் படத்தின் தலைப்பு, மூலக