Tag: Junga audio launch

பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்: விஜய் சேதுபதி

பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்: விஜய் சேதுபதி

Cine News, Cinema, Interview
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள்: விஜய் சேதுபதி பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன்,