Tag: Grand Book Launch of Dr. Kannan Pugazhendi’s “Fitnessense” & “Fitopedia” by Governor of Telangana and Andhra Pradesh

ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்

ஆந்திர ஆளுநர் – ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம்

Business, Health, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
ஆந்திர ஆளுநர் - ஆர்யா வெளியிட்ட ஃபிட்னஸ் ஸென்ஸ் புத்தகம் 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் (SPARRC INSTITUTE), நாடு முழுவதும் விளையாட்டு மற்றும் ஆரோக்கிய மருத்துவ மையங்களைக் கொண்டுள்ளது. 14 மையங்களோடு பரந்து விரிந்துள்ள ஸ்பார்க் இன்ஸ்டிடியூட்டின் 14வது ஆண்டுவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. ஸ்பார்க் இன்ஸ்டிடியூட் ஆண்டுவிழாவில் அதன் நிறுவனர் டாக்டர் கண்ணன் புகழேந்தி எழுதிய `ஃபிட்னெஸ் ஸென்ஸ்’ மற்றும் ஃபிட்டோஃபீடியா நூல்கள் வெளியிடப்பட்டன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்துவமானது என்று கூறும் நூலாசிரியர், "ஃபிட்னஸ், விளையாட்டு பற்றி எளிய முறையில் விளக்கும் 'ஃபிட்னஸ் ஸென்ஸ்' நூலில், விளையாட்டு வீரர்கள், யோகா, தற்காப்புக் கலைகள் பற்றி தெளிவாக விளக்கி உள்ளதாக" கூறியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவ