Tag: Dr. Mariazeena Johnson Chancellor

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்

Business, India, News, Press Releases, Tamilnadu
அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 - வது இடம் அகில இந்திய பல்கலைக்கழக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல் கலைக்கழகத்தில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த போட்டி யில் பெண்கள் பிரிவில் பார்கத்துல்லா பகல்கலைக்கழக அணி (போபால்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) 2 - வது இடத்தை பிடித் தது. ஆண்கள் பிரிவில் பாடலிபுத்ரா பல்கலைக்கழக அணி ( பாட்னா ) முதலிடத்தை பிடித்தது . ஜபுல்புர் பல்கலைக்கழக அணி (மத்தியபிரதேசம்) 2 - வது டெம் பெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் எஸ் . சுந்தர் மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம்: சத்தியபாமா மாணவரை வேலைக்கு எடுத்தது திவேர்தா நிறுவனம்

வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம்: சத்தியபாமா மாணவரை வேலைக்கு எடுத்தது திவேர்தா நிறுவனம்

Business, India, News, Press Releases, Tamilnadu
வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம்: சத்தியபாமா மாணவரை வேலைக்கு எடுத்தது திவேர்தா நிறுவனம் சென்னை: சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தன் வரலாற்றில் புதிய மைல்கல்லைப் படைத்துள்ளது. இந்நிறுவனத்தில் 'கேம்பஸ் இண்டர்வ்யூ' நடந்தது. இங்கு பி.டெக். இறுதியாண்டு படித்து வரும் ஆதர்ஸ் எனற மாணவரை திவேர்தா என்னும் நிறுவனம் வேலைக்கு தேர்ந்தெடுத்துள்ளது. வருடத்திற்கு ரூ.41 லட்சம் சம்பளம். இதுவே சத்தியபாமா நிறுவன மாணவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் உயர்ந்தபட்ச சம்பளமாகும். இந்நிறுவனத்தின் வேந்தர் டாக்டர். மரியசீனா ஜான்சன், தலைவர் டாக்டர். மேரி ஜான்சன் இம்மாணவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும், அவரின் ஜூனியர்களையும் ஊக்குவித்தனர். சத்தியபாமா நிறுவனம்‌ மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்த 70 சதவிகிதத்திற்கும் அதிகமான
சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு

சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிப்பு

Business, India, News, Press Releases, Tamilnadu
சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழத்தினால் வழங்கப்படும் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் பட்டம் செல்லும் என அறிவிக்கப்பட்டது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் (பகுதி நேரம் படிப்பு) எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லும் என்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்களின் பட்டம் செல்லாது என்று அறிவித்தது . இதனால் ஸ்ரீ காளஹஸ்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை பார்த்த 6 உதவி பேராசியர்கள் வேலை இழந்தனர் . பாதிக்கப்பட்ட 6 பேரும் தமிழக மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக தொடர்பாக முறையிட்டனர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்தவர்கள்
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா!

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா!

Business, Hot News, News, Press Releases, Tamilnadu
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 28-வது பட்டமளிப்பு விழா! சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தில் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், பல்கலைகழக தலைவர் மரிய ஜான்சன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்ப கழக தலைவர் சகஷ்ரபுதே, பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் செயலாளர் உமாமகேஸ்வரன், பத்மஸ்ரீ அருணண், இயக்குனர்,சிறப்பு திட்டங்களின் இயக்குநரகம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்.உன்னிகிருஷ்ணன் நாயர், இயக்குனர், மனித விண்வெளி விமான திட்டம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பூமி அறிவியல் அமைச்சகமத்தின் செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், இந்திய விண்வெளி ஆய்வு மையத்த
சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

Business, News, Press Releases, Tamilnadu
https://www.youtube.com/watch?v=ygrLtdO2pfI&feature=youtu.be சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி  நியமன ஆணைகள் வழங்கும் விழா சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர்முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கௌரவித்தார்கள். காஃக்னிசன்ட்நிறுவனத்தின் துணைத்தலைவர் திரு. சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில்சிறப்புரை ஆற்றினார். வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறுதுறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமனஆணைகள் வழங்கப்பட்டுள்ள. 2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  வருகைபு