Tag: cinema vimarsanam

கொலைகாரன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5

கொலைகாரன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5

Cine News, Cinema, Vimarsanam
கொலைகாரன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 3.5/5 தியா மூவிஸ் சார்பாக பி. பிரதீப் தயாரித்து பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் ஜி.தனஞ்செயன் வெளியிட 'கொலைகாரன்" படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நார்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-சைமன் கே.கிங், ஒளிப்பதிவு- முகேஷ், படத்தொகுப்பு-ரிச்சர்ட் கெவின், மக்கள் தொடர்பு-நிகில். வியாசர்பாடியில் பாதி எரிந்த நிலையில் உள்ள ஆண் சடலத்தை மீட்டு கொலையை விசாரிக்கிறார் டிசிபி அர்ஜீன் கொலை செய்யப்பட்ட நபர் ஆந்திர அமைச்சரின் தம்பி என்று கண்டுபிடிக்கும் டிசிபி அர்ஜீன், அதற்கு காரணம் தாய் சீதாவும், மகள் ஆஷிமா நார்வால் என்று சந்தேகிக்கிறார். அவர்களை விசாரிக்க பிளாட்டிற்கு செல்லும் அர்ஜீன் எதிர்வீட்டில் வசிக்கும் விஜய் ஆண்டனியையும் விசாரித்து விட்டு வருகிறார
ஜுன் 7 முதல் கொலைகாரன்

ஜுன் 7 முதல் கொலைகாரன்

Cine News, Cinema, Interview
ஜுன் 7 முதல் கொலைகாரன் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவையும், ரிச்சர்டு கெவின் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இப்படம் ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ரம்ஜான் தினத்தன்று எதிர்பார்த்த அளவு தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இப்படத்தை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kolaigaran #Kolaigaranfromjune7th @vijayantony
அக்னி தேவி சினிமா விமர்சனம்

அக்னி தேவி சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
அக்னி தேவி சினிமா விமர்சனம் ரேட்டிங் 2/5 சாந்தோஷ் ஸ்டுடியோஸ் மற்றும் ஜாய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜான் பால்ராஜ் மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். பேருந்து நிலையத்தில் நடக்கும் ஒரு பெண் நிருபரின் படுகொலையை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்த விடாமல் உயர் போலீஸ் அதிகாரியும், பொதுப்பணித்துறை அமைச்சரான மதுபாலாவும் பல விதங்களில் தடைகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கு காரணம் என்ன? உண்மைகளை மூடி மறைக்கும் காரணம் என்ன? நிரபராதியை குற்றவாளியாக்கி தண்டனை கொடுப்பது ஏன்? பாபி சிம்ஹாவையே கொல்ல திட்டம் தீட்டுவது ஏன்? இவைகளை தாண்டி பாபி சிம்ஹா தன் கடமையை செய்து முடித்தாரா? என்பதே மீதிக்கதை. பாபி சிம்ஹாவின் தோற்றம், மிடுக்கு கச்சிதமாக பொருந்தினாலும் டப்பிங் குரல் எடுபடவில்லை. மதுபாலா பெண் அமைச்சராக, அதிகாரத்தையே கையில் வைத்துக் கொண்டு
எம்பிரான் சினிமா விமர்சனம்

எம்பிரான் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
எம்பிரான் சினிமா விமர்சனம் ரேட்டிங் 2.5/5 பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம், சுமலதா தயாரிப்பில் வெளிவந்துள்ள எம்பிரான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணபாண்டி. இந்த படத்தில் ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி, சந்திர மௌலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் மற்றும் வள்ளியப்பா நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை- பிரசன்னா, பாடல்கள் -கபிலன் வைரமுத்து, ஒளிப்பதிவு-எம்.புகழேந்தி, எடிட்டர் -மனோஜ், கலை-மாயவன், நடனம்-தீனா, விஜி சதீஷ், சண்டை-டான் அசோக், உடை-ஜெய், சிறப்பு சப்தம்-சேது, புகைப்படம்-மூர்த்தி, டிசைன்ஸ்-ஜெகன், சதீஷ், தயாரிப்பு நிர்வாகம்-கோவிந்தராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா. தாத்தா மௌலியுடன் வசிக்கும் ராதிகா ப்ரீத்தி டாக்டரான ரெஜித் மேனனை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறார். ரெஜித் செல்லும் இடங்களுக்குகெல்லாம் சென்று காதலுடன் ரசிக்கும் ராதிகா ப்ரீத்தியைப் பற்றி ரெஜித்தி
இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

Cine News, Cinema, Interview
இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’ பலகோடிகளில் சம்பளம் வாங்குகிற டாப் ஸ்டார்களின் படங்களே வசூலுக்கு மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும் சூழலில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு செய்து வெளியிடுகிறது பைக்கர்.காம் (pycker.com) எனும் இணைய தளம். இந்த வாரம், தெலுங்கில் 5 படங்களும் (வேர் ஸ் த வேங்கடலட்சுமி, ஜஸ்ஸி, பிலால்பூர் போலிஸ் ஸ்டேஷன், மவுனமே இஷ