Tag: cinema news

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும்   ‘டீக்கடை பெஞ்ச்’ ராம் ஷேவா இயக்குகிறார்

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும்   ‘டீக்கடை பெஞ்ச்’ ராம் ஷேவா இயக்குகிறார்

Cine News, Cinema, Interview
ராமகிருஷ்ணன் - தருஷி நடிக்கும்   'டீக்கடை பெஞ்ச்' ராம் ஷேவா இயக்குகிறார் அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - வெங்கடேஸ்வர் ராவ் இசை - V.ஸ்ரீ சாய் தேவ் கலை - அன்பு எடிட்டிங் - ஆனந்த் நடனம் - கிரீஷ், ஹபீப் தயாரிப்பு நிர்வாகம் - சரவணன்.ஜி தயாரிப்பு - V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - ராம்ஷேவா. இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.
சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்! 

சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்! 

Cine News, Cinema, Interview
சமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு,  ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கிண்டல்!  ஹெவன் என்டர்டெயின்மென்ட் பெருமையுடன் வழங்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்க
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா

Cine News, Cinema, Interview
எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா: ஏசி சண்முகம் தலைமையில் விஷால் முன்னிலையில்  விஜயகாந்த் எம்.ஜி.ஆா். உருவசிலையை திறந்து வைத்தார் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சு
2017-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2017-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

Business, Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
2017-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் 05-01-2017 1.சூரத் தேங்காய் – மாருதி பிலிம் இண்ட்டர்நேஷனல் 2.பெய்யெனப் பெய்யும் குருதி – லயன் ஹண்ட்டர்ஸ் 3.சென்னை பாண்டிச்சேரி – 4.உன்னைத் தொட்டுக் கொல்லவா – கவிபாரதி கிரியேஷன்ஸ் 5.பச்சைக்கிளி பரிமளா – சேதி மீடியாஸ் 12-01-2017 6.பைரவா – விஜயா புரொடெக்சன்ஸ் 14-01-2017 7.கோடிட்ட இடங்களை நிரப்புக – Bioscope Film Farmers 20-01-2017 8.சிவப்பு எனக்குப் பிடிக்கும் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் 9.கண்டதை சொல்லுகிறேன் – புளு ஓசன் எண்ட்டெர்டெயின்மெண்ட், கே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் 26-01-2017 10.அதே கண்கள் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் 03-02-2017 11.எனக்கு வாய்த்த அடிமைகள் – வான்சன் மூவிஸ் 12.போகன் – பிரபுதேவா ஸ்டூடியோஸ் 10-02-2017 13.சிங்கம்-3 – ஸ்டூடியோ கிரீன் 14.பிரகாமியம் – ஸ்டீல்ட
கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

Cine News, Cinema, Trailers, Videos
கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்! கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, பிஸியான வலம் வரும் நடிகராக இருக்கிறார். அடல்ட் காமெடியான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார். இதை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். https://www.youtube.com/watch?
திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு

திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு

Cine News, Cinema, News, Tamilnadu
திரையரங்குக் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு திரையரங்குக் கட்டணங்களை 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் எந்த அளவுக்கு திரையரங்குக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட மாநகராட்சிப் பகுதிகளில் ஏ.சி. வசதி கொண்ட திரையரங்குகளில் (ஒரே ஒரு திரையரங்கு) குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.62.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏ.சி. வசதியில்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.37.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.150-ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ஆகவும் இருக்கும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல்...மேலே குறிப்பிட்ட கட்டணங்களுடன் 10 சதவீத கேளிக்க
கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் ‘பாடம்’

கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் ‘பாடம்’

Cine News, Cinema
கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம் 'பாடம்'. நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'. இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் திரு.ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ''சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னை