Tag: celebrities at audio launch

விஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை

விஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை

Cine News, Cinema, Interview
விஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை நடிகர் விஷால் நடிப்பில், வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கும் படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சிகள் பேனர் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களை வற்புறுத்தி வருகின்றன. இதே போல முன்னணி ஹீரோக்களும் தங்கள் பட ரிலீஸின்போது கட் அவுட், பேனர்கள் வைக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கு பேனர் வைக்கப்படவில்லை. Also See: http://kalaipoonga.net/archives/41260
“என் அப்பா 10 வருடம் போராடி ஜெயித்தார்” – துருவ்

“என் அப்பா 10 வருடம் போராடி ஜெயித்தார்” – துருவ்

Cine News, Cinema, Interview
"என் அப்பா 10 வருடம் போராடி ஜெயித்தார்" - துருவ் டிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஆதித்ய வர்மா. பலர் சினிமாவில் வாய்ப்புக்காக போராடி கொண்டிருக்க இவர் ஒரு பெரிய நடிகரின் மகன் என்பதால் மிக எளிதில் சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஒரு விமர்சனம் உள்ளது. இது பற்றி துருவ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "என் அப்பா 10 வருடம் இந்த துறையில் போராடிய பிறகு தான் ஒரு வாய்ப்பு கிடைத்தது. சேது வெளியான நேரத்தில் நான் குழந்தை. அந்த வயதிலும் அவர் போராடி ஜெயித்தார். ஆம் எனக்கு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது தான். ஆனால் அவரது மகன் என்பதால் பல மடங்கு பொறுப்பு அதிகரித்துள்ளது." அவர் 10 வருடங்கள் போராடினார்.. அந்த நேரத்தை நானும் வீணடிக்காமல் செய்துள்ளார். அவரை போல என்னால் அர்ப்பணிப்போடு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. பல படங்களுக்காக அவர் உடல் எடையை குறைத்து/அதிகரித்து நான்
நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

Cine News, Cinema, Interview
நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன்
மிக மிக அவசரம் சினிமா விமர்சனம்

மிக மிக அவசரம் சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
மிக மிக அவசரம் சினிமா விமர்சனம் ரேட்டிங் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி,குங்ஃபூ ஆறுமுகம் மற்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் இணைந்து தயாரித்திருக்கும் படம் மிக மிக அவசரம். இதில் ஸ்ரீபிரியங்கா, சீமான், கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராம்தாஸ், வெற்றிகுமரன், சரவணனசக்தி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், லிங்கா, பிஆர்ஒ குணா,  வி.கே.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியருக்கிறார் சுரேஷ் காமாட்சி. தொழில் நுட்ப கலைஞர்கள்:- கதை, வசனம்-ஜெகன்னாத், ஒளிப்பதிவு-பாலபரணி, இசை-இஷான் தேவ், பாடல்கள்-சேரன், எடிட்டர்-ஆர்.சுதர்சன், கலை-என்.கே.பாலமுருகன், ஒப்பனை-சசி, உடை-புஜ்ஜி பாபு, புகைப்படம்-குணா, தயாரிப்பு நிர்வாகி-இளையராஜா செல்வம், பிஆர்ஒ-ஜான். அழகான பெண் கான்ஸ்டபிள் ஸ்ரீபிரியங்கா அக்கா ;இறந்து விட்டதால் மாமா மற்றும் அக்கா மகளுடன் வச
‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி

‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி

Cine News, Cinema, Interview
நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:- 'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இட