Tag: Cataract & Refractive Live Surgery Webcast

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை

Cinema, Ennvinotham Paar, Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu, Ullathu Ullapadi
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து மாஸ்கோவிற்கு ஒளிபரப்பு! அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார் !! இன்று (11.10.2018) சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200வது ஆண்டையொட்டி  இந்திய ரஷ்யா அறிவுத்திறன் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் (Indo –Russian Exchange of Knowledge Programme - Satellite Symposium) கண்புரைநோய் மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை (Cataract & Refractive Live Surgery Webcast) நேரடியாக இணையதளம் மூலமாக சென்னையில் இருந்து ரஷியாவின் மாஸ்கோவிற்கு ஒளிபரப்பப்படுவதை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை