Tag: business in Tamil Nadu

தமிழகத்தில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு!

தமிழகத்தில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு!

Business, News, Press Releases, Tamilnadu
தகவல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால், தமிழகத்தில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் உயர்வு! சென்னை, 16 மே 2018, திரு. ரத்தன் டாட்டா (Ratan Tata), கலாரி கேப்பிடல் (Kalaari Capital) மற்றும் ஜி.வி.கே. டேவிக்ஸ் (GVK Davix) முதலீட்டு உதவியுடன், திரு. ரவிக்குமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு. ஸ்ரீனி விஸ்வநாத் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட அப்ஸ்டாக்ஸ் (Upstox) ஆன்லைன் புரோக்கிங் நிறுவனத்தின் (முன்பு ஆர்.கே.எஸ்.வி. செக்யூரிட்டீஸ் - formerly RKSV Securities) வர்த்தகம், சென்ற ஆண்டு தமிழகத்தில் அபார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு தமிழகம் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்திலிருந்து, நிறுவனத்துக்கு கிடைத்து வரும் சராசரி ஆர்டர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரண்டு மடங்காகவும், வாடிக்கையாளர்க