Tag: asuran press meet

அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில் மன்னிப்புக் கேட்ட வெற்றிமாறன்!

அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில் மன்னிப்புக் கேட்ட வெற்றிமாறன்!

Cine News, Cinema, Interview
அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில் மன்னிப்புக் கேட்ட வெற்றிமாறன்! தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில்  வெற்றிமாறன் பேசியதாவது, "படம் தயாராகி வெளி வருவதற்குக் நிறைய மிஸ் அண்டெர்ஸாட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அத
‘தனுஷ்’ நமக்கு கிடைத்த பொக்கிசம் – அசுரன் வெற்றிவிழா மேடையில் கலைப்புலி எஸ் தாணு நெகிழ்ச்சி!

‘தனுஷ்’ நமக்கு கிடைத்த பொக்கிசம் – அசுரன் வெற்றிவிழா மேடையில் கலைப்புலி எஸ் தாணு நெகிழ்ச்சி!

Cine News, Cinema, Interview
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அசுரன் 100 ஆம் நாள் கொண்டாட்டத்தில்  தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, "மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறம் அவர்களோடு படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம்.. எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன். தன் படத்தில் வெற்றிமாறன் உழைத்த ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக்காட்டும் போதெல்லாம் இது பெரிய வெற்றி அடையும் என்று நம்பினேன் . ரிலீஸ் த
என் மீது நம்பிக்கை வைத்த வெற்றிமாறனுக்கு நன்றி : தனுஷ்

என் மீது நம்பிக்கை வைத்த வெற்றிமாறனுக்கு நன்றி : தனுஷ்

Cine News, Cinema, Interview
என் மீது நம்பிக்கை வைத்த வெற்றிமாறனுக்கு நன்றி : தனுஷ் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் தனுஷ் பேசியதாவது, "இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இது நன்றி சொல்கின்ற மேடை. தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பிரதி தயாராகும் போது லண்டனில் இருந
‘அசுரன்” சினிமா விமர்சனம்

‘அசுரன்” சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
'அசுரன்" சினிமா விமர்சனம் ரேட்டிங் வி.கி;ரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் படைப்பில் வெளிவந்துள்ள படம் அசுரன். இதில் தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, டி.ஜே.அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், கென்கருணாஸ், பசுபதி, ஆடுகளம் நரேன், பவன், சுப்பிரமணியம் சிவா, நிதிஷ் வீரா, ஏ.வெங்கடேஷ், பாலஹாசன், மணிமேகலை, சுபத்ரா ஆகியோர் அசத்தலாக நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஆர்.வேல்ராஜ், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்-ஆர்.ராமர், கலை-ஜாக்கி, சண்டை-பீட்டர் ஹெய்ன், நடனம்-சதீஷ் கிருஷ்ணன், ஸ்டில்ஸ்-ஸ்டில்ஸ் ராபார்ட், ஒப்பனை-நெல்லை வி.சண்முகம், உடை-பெருமாள் செல்வம், தயாரிப்பு இயக்குனர்-ஏ.வாகைக்குளம், ஏபி.பால்பாண்டி, தயாரிப்பு நிர்வாகி-ஏ.இளங்குமரன், தயாரிப்பு மேற்பார்வை-ஜெ.கிரிநாதன், பிஆர்ஒ-ரியாஸ். சிவசாமி (தனுஷ்) மனைவி மஞ்சு வாரியர்(பச்சையம
உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

Cine News, Cinema, Interview
உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு! கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் அம்மா அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி  சக்திவேல், பிரகாஷ்ராஜ் , கென் கருணாஸ் , பசுபதி ,சுப்ரமணியசிவா, பவன் ஆடுகளம் நரேன் , நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .ராமர் படத்தொகுப்பினை கையாண்டுள்ளார், கலை இயக்கம் ஜாக்கி , சன்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன். இப்படம்  தணிக்கையில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. அக்டோபர் 4ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. #AsuranAudioLaunch #Asuran