Tag: ARRahman

மிஸ்டுகால் கொடுத்தால் போதும் – 2.O டீசருக்காக சங்கர் எடுக்கும் புதிய முயற்சி

மிஸ்டுகால் கொடுத்தால் போதும் – 2.O டீசருக்காக சங்கர் எடுக்கும் புதிய முயற்சி

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, Ullathu Ullapadi
மிஸ்டுகால் கொடுத்தால் போதும் - 2.O டீசருக்காக சங்கர் எடுக்கும் புதிய முயற்சி ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங
65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான்

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான்

Cine News, Cinema, Interview
65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு - 2 விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரகுமான் புதுடெல்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றுள்ளார். காற்று வெளியிடை படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார். அதேபோல் சிறந்த பாடகியாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலை பாடிய சாஷா திரிபாதிக்கு வழங்கப்படுகிறது.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:  முழுப்பட்டியல்!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:  முழுப்பட்டியல்!

Cine News, Cinema, India, News, Tamilnadu
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:  முழுப்பட்டியல்! 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'டூலெட்' தேர்வாகியுள்ளது. இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். சிறந்த படம்: Village Rockstars (இயக்குநர் - ரிமா தாஸ்) சிறந்த இயக்குநர்: ஜெயராஜ் (BHAYANAKAM) சிறந்த தமிழ்ப் படம்: டூலெட் (இயக்குநர் - செழியன்) சிறந்த நடிகை: ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்: ரித்தி சென் (NAGARKIRTAN) சிறந்த துணை நடிகர்: ஃபஹத் ஃபாசில் (Thondimuthalum Driksakshiyum) சிறந்த துணை நடிகை: திவ்யா தத்தா (IRADA) சிறந்த ஒளிப்பதிவு: நிகில் எஸ். பிரவீன் (Bhayanakam Cameraman)