Tag: Arnold Schwarzenegger

கொரோனா நிவாரணம்: அர்னால்டு, ‘டைட்டானிக்’ புகழ் டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி

கொரோனா நிவாரணம்: அர்னால்டு, ‘டைட்டானிக்’ புகழ் டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி

Cine News, Cinema, Hot News, India, Interview, News
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, ‘டைட்டானிக்’ புகழ் டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள். ‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார். இது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிக
உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா

உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா

Cine News, Cinema, Interview, Trailers, Videos
உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் - ஆர்யா உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும்  Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார்  Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக  Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது. உலகளவில் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பை எகிறச் செய்துள