Tag: Actor Vishal

“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால்!

“விஷால் மக்கள் நல இயக்கம்” கொடியை அறிமுகம் செய்தார் விஷால்!

Cine News, Cinema, Interview
"விஷால் மக்கள் நல இயக்கம்" கொடியை அறிமுகம் செய்தார் விஷால்! நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாளான இன்று தனது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன் கலைவாணர் அரங்கத்தில் வைத்து தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியை அறிமுகம் செய்து உரையாற்றினார். வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி.ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்கு போக கூடாது.நடிகனாக நல்லா சம்பாதித்து நாமலும்,நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முடியாது அப்படி
பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

பண முதலைகளுக்கு வங்கி கடன் – இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
பண முதலைகளுக்கு வங்கி கடன் - இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்! தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள இரும்புத்திரை இன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஆதார் கார்ட் ஆகியவற்றை பற்றியும் இதன் மூலம் மறைமுகமாக நடக்கும் சுரண்டல்களையும் ஊழல்களை பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார் விஷால். அதுமட்டுமில்லாமல் வங்கி கடன் என்ற பெயரில் நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோருக்கு கடன் கொடுத்து மக்களின் பணத்தை வீணடித்த மத்திய அரசின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார். அதேபோல் பண மதிப்பிழப்பு பிரச்சனையால் மக்கள் படும் பிரச்சனைகளை வெளிப்படையாக சுட்டி காட்டியுள்ளார். வங்கி கடன் என்பது ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருப்பதை தோலுரித்து காட்டியுள்ளளார். இது போன்ற மத்திய அ
மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால்!

மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால்!

Cine News, Cinema, Interview
மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால்! விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , விஷாலின் தாயார் லட்சுமி தேவி , தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன் , இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா , நடிகை குட்டி பத்மினி , இயக்குநர் லிங்குசாமி , கில்ட் ஜாகுவார் தங்கம் , தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் , நடிகர் ராஜ் கிரண் , தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் , FEFSI R.k. செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும் , கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான N. மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடையை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை கு
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்

Cine News, Cinema, Interview
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால் விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விஷால் பேசியது :- இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. R.K நகர் தேர்தலில் நான் போ
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு

Cine News, Cinema, News, Tamilnadu
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: நடிகர் விஷால் அறிவிப்பு ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலை
ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி

Cine News, Cinema
ஹார்வர்டில் தமிழ் இருக்கை: விஷால் ரூ.10 லட்சம் நிதி ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக நடிகர் விஷால் ரூ. 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால், 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்
விஷால் பட தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை என்று வெளியான தகவலுக்கு மறுப்பு!

விஷால் பட தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை என்று வெளியான தகவலுக்கு மறுப்பு!

Cine News, Cinema, News, Tamilnadu
விஷால் பட தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை என்று வெளியான தகவலுக்கு மறுப்பு! நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினார்கள் என்றும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வந்த தகவல் தவறானது என்று உயரதிகாரி குறிப்பிட்டனர். வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை நடத்தப்பட்டதற்கு விஷால் கூறும்போது, ‘நேர்மையாக வரிகளை செலுத்தி வருவதால் எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. அலுவலகத்தில் அதிகாரிகளின் சோதனையில் அரசியல் உள்நோக்கம் இருந்தால், அ
விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

விஷால் பிடிவாதம் – தமிழக அரசு அதிருப்தி…?

Cine News, Cinema, News, Tamilnadu
விஷால் பிடிவாதம் - தமிழக அரசு அதிருப்தி...? தியேட்டர் டிக்கட் கட்டணம் உயர்வு, கேளிக்கை வரிவிதித்தல் சம்பந்தமாக தமிழக அரசுக்கும் - திரைத்துறையினருக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. 2006க்கு பின் தமிழ் திரைப்பட துறையினர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர் பொறுப்புக்கு வந்த போது அவர்களுக்கு பாராட்டு விழாக்களை நடத்தி காரியம் சாதிக்க முயற்சித்தார்கள். நடந்து முட்டி தேய்ந்ததே தவிர எந்த சலுகையையும் பெற முடியவில்லை. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு சினிமா துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அதே நேரம் சலுகைகளையும் தர விரும்புகிறது. அதன் வெளிப்பாடாக 10 சதவீத கேளிக்கை வரியை எட்டு சதவீதமாக குறைக்க ஒப்புக் கொண்டு உள்ளது. டிக்கட் கட்டண உயர்வில் குளிரூட்டப்பட்ட தியேட்டர்களுக்கு குறைந்த பட்சம் 40 ரூபாய் அதிகபட்சம் 100, சாதாரண தியேட்டர்களுக்கு
தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் வில்லன்

தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் வில்லன்

Cine News, Cinema
தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் வில்லன் அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர் தயாராகும் நடிகர் விஷால் !   இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.              துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் “ Detective “ வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “ வில்லன் “ வெளியாகவுள்ளது. இதை தொடர்
Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj

News, Tamilnadu
Actor Vishal breaks the ice gracing awards ceremony to honour Mithali Raj Few actors have been predominantly sticking ideologies of particular ideas and practices. For Vishal, he has never been a part of award ceremonies for years and now he turns everyone in deep amazement for breaking the ice. Actor Vishal attended the JFW awards that were held last night in Chennai, which was a grand affair. Despites his busy schedules of film projects and his commitments with Nadigar Sangam and Producer Council, he made his way for the occasion. This is all for one reason – to honour Indian Women Cricket Team Captain Mithali Raj. Sharing his greatest and graceful moment Vishal says, “Normally, I don’t prefer attending award functions, but attended JFW awards, only because I had to honour none