Tag: actor ragava lawerance

அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
அன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில்  ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது! விழாவில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எஸ்றா சற்குணம் குமரி அனந்தன் மவுலானா இலியாஸ் ரியாஸ் தொழிலதிபர் ரூபி மனோகரன் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி பால் வசந்தகுமார் எல்.ஐ.சி ஆர்.தாமோதரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் G.K தாஸ் அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் T.V.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்... விழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது... விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ..இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கி
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன்: ராகவா லாரன்ஸ் புது முடிவு

ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன்: ராகவா லாரன்ஸ் புது முடிவு

Cine News, Cinema, News, Press Releases, Tamilnadu
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன்: ராகவா லாரன்ஸ் புது முடிவு என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த R.சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார்.. அவரது குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன்....அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டது....அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்... இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம்.. வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்... சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்.. அதன் முதல் கட்டமாக வரும் 7ம் தே