Tag: actor karthi

‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி

‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி

Cine News, Cinema, Interview
நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:- 'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இட
கைதி விமர்சனம்

கைதி விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
கைதி விமர்சனம் ரேட்டிங் ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் படம் கைதி. இதில் கார்த்தி, நரேன், பேபி மோனிகா, தீனா, ஜார்ஜ் மரியம், அர்ஜுன்தாஸ், ஹரீஷ் உத்தமன், ரமணா, ஹரிஷ்பிராடி, அருண் அலெக்ஸ்சாண்டர், அம்ஜத், வத்சன் சக்ரவர்த்தி, உதயா, லல்லு, கிஷோர் ராஜ்குமார், தீப்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்து கைதி படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-சத்யன், சூரியன், இசை-சாம்.சி.எஸ்., எடிட்டிங்-பிலோமின்ராஜ், கலை-என்.சதீஷ்குமார், சண்டை-அன்பறிவு, பாடல்வரிகள்-சரண்யா கோபிநாத், வசனம்-பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், புகைப்படம்-அமீர், உடை-பிரவீன் ராஜா, ஒப்பனை-ராஜூ, ஒலிகலவை-கண்ணன் கன்பத், தயாரிப்பு மேற்பார்வை-பி.எஸ்.ராஜேந்திரன், நிர்
படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்தில கிளைமாக்ஸ் ஆரம்பிச்சிடும்: ‘கைதி’ கார்த்தி பரபரப்பான பேட்டி

படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்தில கிளைமாக்ஸ் ஆரம்பிச்சிடும்: ‘கைதி’ கார்த்தி பரபரப்பான பேட்டி

Cine News, Cinema, Interview
படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்தில கிளைமாக்ஸ் ஆரம்பிச்சிடும்: 'கைதி' கார்த்தி பரபரப்பான பேட்டி நானும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தை என்பதால் ‘கைதி’ கதாபாத்திரத்துடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடிந்தது - நடிகர் கார்த்தி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி உரையாடியது. புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல இருக்கும் என்று தோன்றியது. பல கதாபாத்திரங்கள், பல மாஸ் காட்சிகள் என்று ஒரு கதைக்குள் பல விஷயங்கள் இருக்கிறது. அதில் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் நரேனை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று லோகேஷ் கூறியதும், நான் நரேனிடம் பேசினேன். அவருடன் சம்மதம் தெரிவித்தார். நண்பருடன் சேர்ந்து திரைப்படத்திற்கு செல்லலாம். ஆனால், நண்பருடன் இணைந்து திரைப்படம் எட
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Cine News, Cinema, Interview
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கைதி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்

கைதி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்

Cine News, Cinema, Interview
கைதி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார். தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ் இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும், அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் ? எங்கிருந்து வருகிறார்? துபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டும் என்ற தனது நெடு நாள் கனவை பூர்த்தி செய்ய, தனது வேலையை உதறித் தள்ளி விட்டுச் சென்னை வந்தார். அவரது இந்த முடிவுக்கு முதலில் ஒப்புதல் அளிக்காத அவரது பெற்றோர், அவரின் சினிமா காதலை கண்டு