Tag: actor kamal hassan

நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல : கமல் பேட்டி 

நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல : கமல் பேட்டி 

Cine News, Cinema, Hot News, Interview, News, Ravana Darbar, Tamilnadu
https://www.youtube.com/watch?v=MB11ItXwu0o நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல : கமல் பேட்டி சென்னை: நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல என்று தனது பிறந்தநாளன்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் புதனன்று தனது 64-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள காட்சிஅலுவலகத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது. தேர்தலில் மக்கள் நல்ல பதிலைத் தருவார்கள் என்று நம்புகிறோம் . முறைகேடுகள் இல்லாத வழியில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசி
இனி வெல்வது மட்டுமே ஓரே வழி: கமல்ஹாசன் பேச்சு!

இனி வெல்வது மட்டுமே ஓரே வழி: கமல்ஹாசன் பேச்சு!

Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
இனி வெல்வது மட்டுமே ஓரே வழி, கமல்ஹாசன் பேச்சு! உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். மற்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து வருகின்றனர். நேற்றும் கூட புதுவையை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பிரதீப் குமார் தலைமையிலும் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அன்பையும் நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதை தான் தேடி கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைத்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும். இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டு