Tag: A.R.RAHMAN

‘பள்ளி’ பருவதில் ஏற்ப்படும் காதல் ஒரு இனக்கவர்ச்சி தான்: பள்ளி பருவத்திலே  நாயகன் நந்தன் ராம்

‘பள்ளி’ பருவதில் ஏற்ப்படும் காதல் ஒரு இனக்கவர்ச்சி தான்: பள்ளி பருவத்திலே  நாயகன் நந்தன் ராம்

Cine News, Cinema, Interview
'பள்ளி' பருவதில் ஏற்ப்படும் காதல் ஒரு இனக்கவர்ச்சி தான்: பள்ளி பருவத்திலே  நாயகன் நந்தன் ராம் வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாகவும், நாயகியாக வெண்பா அறிமுகியுள்ள 'பள்ளி பருவத்திலே' படத்தில் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ்,  பொன்வண்ணன், ஞான சம்பந்தன், வேல்முருகன், E. ராமதாஸ் .காதல் சுகுமார்  உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா ‘காதல் கசக்குதய்யா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக, நாயகனைக் காதலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘பள்ளி பருவத்திலே’ படத்திலும் நாயகியாக நடித்துள