Tag: ராக்கெட்

ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோவுக்கு பிரதமர், துணை ஜனாதிபதி பாராட்டு

ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோவுக்கு பிரதமர், துணை ஜனாதிபதி பாராட்டு

Hot News, India, News, Ravana Darbar, Tamilnadu
ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - இஸ்ரோவுக்கு பிரதமர், துணை ஜனாதிபதி பாராட்டு ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிபன் கூறுகையில், விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தியாவின் அடுத்த மைல்கல் இது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்3 டி2, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ‘கவுன்ட் டவுன்’ இன்று தொடக்கம்

India, News, Tamilnadu
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் 'கவுன்ட் டவுன்' இன்று தொடக்கம் pslv ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட் வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 24 மணி நேரக் 'கவுன்ட் டவுன்' வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. பிஎஸ்எல்வி -சி40 ராக்கெட்டில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் 100 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சாதனையை இஸ்ரோ படைக்கவுள்ளது. பிஎஸ்எல்வி -சி39 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ் -1எச் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 -ஆம் தே