Tag: மத்திய அரசின் 100 நாள் சாதனை

மத்திய அரசின் 100 நாள் சாதனை: முழு விவரம்

மத்திய அரசின் 100 நாள் சாதனை: முழு விவரம்

Cinema, Hot News, India, News, Tamilnadu, Ullathu Ullapadi
ஜம்மு, காஷ்மீர் & லடாக் இந்தியாவின் மகுடம் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் – ஜம்மு - காஷ்மீரை தேசிய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்ட மோடி அரசு, அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 35ஏ-யும் ரத்து செய்யப்பட்டது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இணையாக ஜம்மு - காஷ்மீரும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் தற்போது ஜம்மு - காஷ்மீருக்கும் பொருந்தும். உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவித்துத் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தின் சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். கல்வி, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பிற வகுப்