Tag: பிரஸ்மீட் புகைப்படங்கள்

யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள்: நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு

யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள்: நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு

Cine News, Cinema, Interview
யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்றாதீர்கள்:  நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேச்சு ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் "நுங்கம்பாக்கம்" நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். A.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும் பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த் இசை : ஷாம் டி ராஜ் கலை : ஜெய்சங்கர் எடிட்டிங் : மாரி தயாரிப்பு நிர்வாகம் : k.சிவசங்கர் கதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன். நுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டில
விவேக்  எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு : ‘எழுமின்’ பட விழாவில் விஷால் பேச்சு!

விவேக்  எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு : ‘எழுமின்’ பட விழாவில் விஷால் பேச்சு!

Cine News, Cinema, Interview
விவேக்  எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு : ‘எழுமின்’ பட விழாவில் விஷால் பேச்சு! தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விஷால் பேசும்போது, ‘நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும். இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக்கூடாது. ஜாக்கிசான் தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ
எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி

எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி

Cine News, Cinema, Interview
எனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்
“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..!

“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..!

Cine News, Cinema, Interview
“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..! ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கத