Tag: பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’

பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’

பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’

Cine News, Cinema, Interview
பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’ தமிழில் 'காசி' படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந