Tag: பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம்  “வார்”

பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம் “வார்”

பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம் “வார்”

Cine News, Cinema, Interview
பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் படம் “வார்” ஆர்டிக் பெருங்கடலில் மிகப்பெரிய பனி உடைப்பு கப்பலில் ஹிரித்திக் மற்றும் டைகர் ஸ்ராஃப் - க்கும் இடையே மெய்சிலிர்க்க வைக்கும் கடும் சண்டை! ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஸ்ராஃப் நடிப்பில் உருவாகிவரும் “வார்” திரைப்படம், பாலிவுட் திரையுலகம் இதுவரை தயாரித்திருக்கிற ஆக்ஷன் திரைப்படங்களுள் மிகப்பெரியயதாகவும், பிரமாண்டமான அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்ததாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ஒருபோதும் பார்த்திராத பிரமாண்டத்தையும் மற்றும் வியப்பில் ஆழ்த்துக்கின்ற காட்சிகளையும் இத்திரைப்படத்திற்கு வழங்குவதற்காக யாஷ் ராஜ் பிலிம்ஸ் அனைத்து முயற்சிகளையும் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகிறது. ஆர்டிக் கடலில் பயணிக்கின்ற மிகப்பெரிய – பனிஉடைப்பு கப்பலில் ஹிருத்திக் மற்றும் டைகர் மோதுகின்ற அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கி