Tag: நாவை சொடுக்கெடுக்கும் சுவை

நாவை சொடுக்கெடுக்கும் சுவைக்கு தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி

நாவை சொடுக்கெடுக்கும் சுவைக்கு தஞ்சை தேவர்’ஸ் பிரியாணி

Business, Health, News, Press Releases, Tamilnadu
நாவை சொடுக்கெடுக்கும் சுவை நாவை நடனமாட வைக்கும் சுவைக்கு புகழ்பெற்ற தஞ்சை தேவர்'ஸ் பிரியாணி கடையை சென்னை வளசரவாக்கத்தில் பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் நளபாக சக்கரவர்த்தி செஃப் தாமு இருவரும் ஞாயிறு (9.12.2018) அன்று துவக்கி வைத்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவையும் சொடுக்கெடுக்கும் அசைவ உணவுகளின் அணிவகுப்பு, தரத்திலோ முதல் வகுப்பு என்பது தஞ்சை தேவர்'ஸ் பிரியாணின் தாரக மந்திரம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிட்டார். கடையை திறந்து வைத்து பேசிய செஃப் தாமு தஞ்சை பிரியாணியே... ஒருபிடி பிடிக்க வைத்துவிட்டாய், என்னையே... என்று நகைச்சுவைக்கு சுவை ஊட்டினார். தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறக்கும் தஞ்சை தேவர் பிரியாணி கடை சென்னையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. வீட்டு முறை கைப்பக்குவத்தில