Tag: நடிகர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு ‘கில்ட்’ முழு ஆதரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு ‘கில்ட்’ முழு ஆதரவு

Cine News, Cinema, News, Tamilnadu
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு 'கில்ட்' முழு ஆதரவு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமான, இந்திய தயாரிப்பாளர் கில்ட் தலைவர் சித்தார்த் ராய் கபூர் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். 1.) Local Body Entertainment Taxயை GST  மேல் திணிக்கக் கூடாது. 2.) வெவ்வேறு மொழி படங்களுக்கு வெவ்வேறு ரேட் இருக்கக்கூடாது. என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள இந்த விஷயத்துக்கு தங்களுடைய ஆதரவை இந்திய தயாரிப்பாளர் கில்ட் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வருகிற அக்டோபர் 3 - 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த வேலை ந
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு

Cine News, Cinema, News, Tamilnadu
தமிழகத்தில் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி 20 சதவீதம் குறைப்பு சென்னை: தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி, கடந்த மாதம் தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய கேளிக்கை வரி செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியானது 20 சதவீதம் குறைக்கப்பட்டு 10 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற திரைப்படங்களு
இயக்குநர் டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம்

இயக்குநர் டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கடும் கண்டனம்

Cine News, Cinema, News, Tamilnadu
இயக்குநர் டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால்  கடும் கண்டனம் ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்ததால் மேடையில் நடிகை தன்ஷிகாவை கண்டித்து பேசிய டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மேடையில் பேசும் போது: ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே... நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, India, News, Tamilnadu
இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும் பிரபல வலைதள நிர்வாகி சென்னையில் கைது சென்னை, தமிழ்ராக்கர்ஸ் அட்மின் என்ற அடையாளத்தோடு வலம் வந்த திருப்பத்தூரை சேர்ந்த கௌரி சங்கர் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். நடிகர் விஷால் தலைமையிலான தனிக்குழு இவரை அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் கைதுசெய்யப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தமிழ் Gun என்ற இணையதளத்தை நடத்தி வந்த இவர் நூறுக்கும் மேற்பட்ட போலி ஐடி யுடன் திரைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியதாவது: இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவது தொடர்பாக இணையதள நிர்வாகி ஒருவர் பிடிபட்டுள்ளார். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின