Tag: நடிகர் சங்கம்

சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்

சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் – பாக்யராஜ்

Cine News, Cinema, Hot News, Interview, Ravana Darbar
சின்னத்திரை உதவி இயக்குனர்களின் உண்ணாவிரதத்திற்கு உறுதுணையாக இருப்பேன் - பாக்யராஜ் உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன். வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும். இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்க
புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை

Cine News, Cinema, Hot News, Interview, News, Tamilnadu, Ullathu Ullapadi
https://www.youtube.com/watch?v=VZJ-MkBSvGo&feature=youtu.be புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்: நடிகர் சங்கம் மரியாதை புரட்சி தலைவர் 'பாரத் ரத்னா " எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தனர்.
இவர் தான் என் வருங்கால மனைவி – நடிகர் விஷால்

இவர் தான் என் வருங்கால மனைவி – நடிகர் விஷால்

Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview
இவர் தான் என் வருங்கால மனைவி - நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார். அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது. எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவ
இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்

இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்

Cine News, Cinema, Interview, News, Ravana Darbar, Tamilnadu
இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி 2019பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச
பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்

பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்

Cine News, Cinema, Interview
பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் : தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு விட்டது. 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஊதியபாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நந்தகோபால், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தில்லாமல் மொட்டைக் கடுதாசி வந்திருப்பதாக குறிப்பிட்டார். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில்
கோர்ட்டிலேயே சொல்லிட்டாங்க சங்க கட்டிடம் வரும்: தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி உறுதி!

கோர்ட்டிலேயே சொல்லிட்டாங்க சங்க கட்டிடம் வரும்: தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி உறுதி!

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
https://www.youtube.com/watch?v=a1lm8jlsAkE கோர்ட்டிலேயே சொல்லிட்டாங்க சங்க கட்டிடம் வரும்: தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி உறுதி! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் பொது குழு கூட்டம் ஆரம்பமாகியது. மூத்த உறுப்பினர்கள் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். மறைந்த மூத்த ஆயுட்கால உறுப்பினர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி உட்பட மறைந்த 48 உறுப்பினறுகளுக்கும் மற்றும் கேரளாவில் இயற்கை பேரிடலில் உயிர் இழந்தவர்களுக்கும் ஓரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் வரவேற்புரை ஆற்றினார், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் 2017-2018-ஆம் ஆண்டின் தணிக்கைசெய்ய பட்ட வரவு செலவுகளை வ
நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் – ஸ்டாலின் – ரஜினிகாந்த் பங்கேற்பு

நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் – ஸ்டாலின் – ரஜினிகாந்த் பங்கேற்பு

Cine News, Cinema, News, Tamilnadu
நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின் - ரஜினிகாந்த் பங்கேற்பு சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் கருணாநிதி குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
S.Ve.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

S.Ve.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

Cine News, Cinema, Interview, News, Press Releases, Tamilnadu
S.Ve.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது ... அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால் திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார். பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த வகையில் திரு. S.Ve.சேகர் . அவர்கள் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்க்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாக பதிவ
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்க