Tag: டயாடெம் (DIADEM) விளம்பர தூதுவரான ரித்விகா

டயாடெம் (DIADEM) விளம்பர தூதுவரான ரித்விகா

டயாடெம் (DIADEM) விளம்பர தூதுவரான ரித்விகா

Business, Cinema, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
டயாடெம் (DIADEM) விளம்பர தூதுவரான ரித்விகா பிக்பாஸ் சீஸன் 2வின் பட்டத்தை வென்ற நடிகை ரித்விகா ‘டயாடெம் ’ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் நவீன ஆடைகளுக்கான விளம்பர தூதுவரானார். இன்றைய ஃபேஷன் உலகில் இளம்பெண்களும், மணப்பெண்களும் விரும்பி உச்சரிக்கும் வார்த்தை டயாடெம். இந்த நிறுவனத்தின் புதிய விற்பனையகம் சென்னை அண்ணா நகரில்உள்ள வி ஆர் மாலில் திறக்கப்படவிருக்கிறது. இதனையொட்டி டயாடெம் நிறுவனத்தின் புதிய டிசைனில்வடிவமைக்கப்பட்ட உடைகளை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மெட்ராஸ் படப்புகழ் மற்றும் பிக்பாஸ்சீஸன்=2டைட்டில் வின்னரான நடிகை ரித்விகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் நடிகை மனிஷா ஸ்ரீ, இயக்குநர் பா ரஞ்சித்தின் மனைவி திருமதி அனிதா ரஞ்சித், மெட்ராஸ் மற்றும் கபாலி படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி, மாரி=2 படத்தின் கலை இயக்குநர் அமரன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஆக