Tag: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற வேல்ஸ் குடும்ப விழா

கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! 

கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! 

Business, Cine News, Cinema, Ennvinotham Paar, Hot News, Interview, News, Press Releases, Tamilnadu
  https://www.youtube.com/watch?v=W8ceb5LCr74 கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேல்ஸ் குடும்ப விழா! வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. முதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக து