Tag: சூப்பர் டூப்பர் ‘ படம் எப்படி? நாயகன் கூறுகிறார்

‘சூப்பர் டூப்பர்’ படம் எப்படி? நாயகன் கூறுகிறார்

‘சூப்பர் டூப்பர்’ படம் எப்படி? நாயகன் கூறுகிறார்

Cine News, Cinema, Interview
'சூப்பர் டூப்பர்' படம் எப்படி? நாயகன் கூறுகிறார் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ' சூப்பர் டூப்பர்' இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் துருவா.  ' சூப்பர் டூப்பர்' படம் பற்றிய தன் அனுபவங்களைக்  கூறுகிறார் நடிகர் துருவா .  "சூப்பர் டூப்பர் படத்தை எடுத்துக்கொண்டால்  ஆக்ஷன், த்ரில்லர் , ரொமான்ஸ் ,  காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படமாக இருக்கும் .80 களில் 90களில் வந்த படங்களை எடுத்துக்கொண்டால் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படங்களாகவும் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகும் இருக்கும். ஏனென்றால் அதில் ஒவ்வொருவருக்கும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கும். ஆக்ஷன் இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும்; காமெடி இருக்கும்;