Tag: சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி

Business, Health, Hot News, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
அதிக ஆபத்துள்ள கர்ப்பகால நேர்வுகளில் மிக அதிக எண்ணிக்கையில் இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியிருக்கும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி • கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியயில் மிக அதிக எண்ணிக்கையில், சுகப்பிரசவங்களை ஏதுவாக்கியதற்காக டாக்டர். பத்மப்பிரியாவை, தென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டி கௌரவித்தார் சென்னை, செப்டம்பர் 272019: கிளெனீகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிட்டல்ஸ் - ன் மிகப்பெரிய மருத்துவமனையான கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, பெண்மையை கொண்டாடவும் மற்றும் மொத்தம் 11,000 கர்ப்பகால நேர்வுகளில் 85மூ இயல்பான சுகப்பிரசவங்களை ஏதுவாக்கி, சாதனை மைல்கல்லை எட்டியிருக்கும் டாக்டர். பத்மப்பிரியா அவர்களை பாராட்டி, கௌரவிக்கவும் ஒரு நிகழ்ச்சியை இன்று சிறப்பாக நடத்தியது. செயற்கைமுறை கருத்தரிப்பு, இரட்டைக் குழந்தைகள், கருவுற்ற நிலை, முன்பு சிசேரியன்