Tag: சிலை கடத்தல் மீது முறையான விசாரணை வேண்டும் : மடாதிபதிகள் கோரிக்கை!

சிலை கடத்தலில் பெரும்புள்ளிகள்! முறையான விசாரணை வேண்டும்!! மடாதிபதிகள் கோரிக்கை!!!

சிலை கடத்தலில் பெரும்புள்ளிகள்! முறையான விசாரணை வேண்டும்!! மடாதிபதிகள் கோரிக்கை!!!

Hot News, News, Ravana Darbar, Tamilnadu
சிலை கடத்தலில் பெரும்புள்ளிகள்! முறையான விசாரணை வேண்டும்!! மடாதிபதிகள் கோரிக்கை!!! இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது இதன் மீது முறையான விசாரணை வேண்டும் என மடாதிபதிகள் கோரிக்கை கோயில் சிலை திருட்டு வழக்குகளில் எவர் தவறு செய்கிறார்களோ அவர்களை முறையாக கண்டரிந்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோன்று சிலை திருட்டு ,சாமி நகைகள் மாயமாவது தொடர்பாக கோயில்களில் அறப்பணியில் ஈடுபடும் அறப்பணியாளர்களை குற்றம் சாட்ட கூடாது என மாடாதிபதிகள் கோரிக்கை வைத்தனர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர்களைை சந்தித்தனர் பேட்டி: ஊரனஅடிகளார்; கோயில்களில் சிலை திருட்டு இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது , கோயில்களில் சிலை திருட்டு என்பத