Tag: சிம்புவுடன் இணைந்து நடிக்க மறுத்த தனுஷ்!

சிம்புவுடன் இணைந்து நடிக்க மறுத்த தனுஷ்!

சிம்புவுடன் இணைந்து நடிக்க மறுத்த தனுஷ்!

Cine News, Cinema, Interview
சிம்புவுடன் இணைந்து நடிக்க மறுத்த தனுஷ் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வடசென்னை’. இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கி இருக்கிறார் வெற்றி மாறன். இப்படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தனுஷ் பேசும்போது, வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ‘வடசென்னை’ திரைப்படம் 2003, 2004ல் இருந்து உருவான கதை. பொல்லாதவன் படத்திற்குப் பிறகு வடசென்னை படத்தை எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து ஆடுகளம் திரைப்படத்தை எடுத்தோம். மீண்டும் நாங்கள்