Tag: சினிமா விமர்சனம்

மக்கள் மனதில் என்றென்றும் மதுரை மைந்தன் ஸ்ரீராம் கார்த்திக்

மக்கள் மனதில் என்றென்றும் மதுரை மைந்தன் ஸ்ரீராம் கார்த்திக்

Cine News, Cinema, Interview, News, Tamilnadu
தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றும் பல கலைகளில் சிறந்த விளங்கிய தொன்மையான நகரம் மதுரை. இந்த தூங்கா நகரத்திலிருந்து சென்னைக்கு வந்த பல இளைஞர்களின் கனவு, ஆசை, தேடல், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை தமிழ் சினிமா உலகம் அங்கீகரித்து அரவணைத்து பல துறைகளில் குறிப்பாக இயக்குனர்களாக, நடிகர்களாக மிளிர்ந்து உயர பேரும், புகழும் பெற்றுத் தந்து உச்சத்தில் வைத்து கொண்டாடியிருக்கிறது. அந்த வரிசையை எட்டிப் பிடிக்க தன் விடாமுயற்சியை கைவிடாமல் உயர்த்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக். தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் வெளிவர காத்திருக்கும் மங்கி டாங்கி படத்தின் கதை நாயகன். மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கின்ற கன்னி மாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக்கின் உத்வேகம் பிரமிக்க வைக்கும். அவரிடம் நடந்த நேர்காணல் உரையாடலின் சாரம்சம். இவருடைய பெயரில் ஏற்கனவே நடிகர்கள் இருந்தும் தன் சொந்த பெயரா
தாராள பிரபு சினிமா விமர்சனம் : நகைச்சுவையில் திலைத்து சிந்தனையில் கலந்து விஞ்ஞான விழிப்புணர்வோடு சொல்லும் படம் தாராள பிரபு

தாராள பிரபு சினிமா விமர்சனம் : நகைச்சுவையில் திலைத்து சிந்தனையில் கலந்து விஞ்ஞான விழிப்புணர்வோடு சொல்லும் படம் தாராள பிரபு

Cine News, Cinema, Vimarsanam
தாராள பிரபு சினிமா விமர்சனம் : நகைச்சுவையில் திலைத்து சிந்தனையில் கலந்து விஞ்ஞான விழிப்புணர்வோடு சொல்லும் படம் தாராள பிரபு ரேட்டிங் ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து தாராள பிரபு படத்தை இயக்கியுள்ளார் கிருஷ்ணா மாரிமுத்து. இதில் ஹரிஷ் கல்யாண், பத்மஸ்ரீ விவேக், தான்யா ஹோப், அனுபமா, சச்சு, சிவாஜி ஆகியோர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள;:- ஓளிப்பதிவு -செல்வகுமார், இசை- மேட்லி ப்ளுஸ், கபர் வாசுகி, அனிருத், விவேக்-மெர்வின், இன்னோ ஜெங்கா, சான் ரோல்டன், ஓர்கா இசைக்குழு மற்றும் பரத் சங்கர், கலை-கமலநாதன், உடை-பல்லவி சிங், நடனம்-யஷ்வந்த், பின்னணி இசை-பரத் சங்கர், எடிட்டர்-க்ருபாகரன், எழுத்து-சுப்பு, சுதர்சன் நரசிம்மன், ஆக்ஷன்- ஸ்டன்னர் சாம், கேஸ்டிங் டைரக்டர்-சரண்யா சுப்ரமணியன், தயாரிப்பு மேற்பார்வை-மார்ட்டின், தயாரிப்பு நிர்வாகி-ஏ.கே.அனிரூத், லைன் தயாரிப்பாளர்-சித்தார்த் ராவ்
அசுரகுரு சினிமா விமர்சனம்

அசுரகுரு சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Vimarsanam
அசுரகுரு சினிமா விமர்சனம் ரேட்டிங் ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் ஜே.எஸ்.பி.சதீஷ் வழங்கும் அசுரகுரு படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்தீப். இதில் விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார், யோகிபாபு, மனோபாலா, ஜெகன், இளங்கோ குமாரவேல், சுப்பாராஜு, நாகிநீடு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எஸ்.ராமலிங்கம், இசை - கணேஷ் ராகவேந்திரா பின்னணி இசை - சைமன் கே.கிங், எடிட்டர்- லாரன்ஸ் கிஷோர், வசனம்-கபிலன் வைரமுத்து, சந்துரு, மாணிக்கவாசகம், கலை-சரவணன், பாடல்கள்- பழனி பாரதி, கபிலன் வைரமுத்து, சண்டை- மிராகிள் மைக்கேல், நடனம் - தினா, தயாரிப்பு நிர்வாகி- சங்கர்.ஜி, பிஆர்ஒ- டைமண்ட் பாபு. தாயின் அரவணைப்பில் வளரும் விக்ரம் பிரபு வறுமையின் காரணமாக சிறுவயதிலிருந்தே பணத்தின் மீது மோகம் கொண்டு திருட்டில் ஈடுபட, அதனால் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார். இதனால் வேதனையடை
‘கன்னி மாடம்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் கரம் கோர்த்த ‘உறியடி’ புகழ் விஜயகுமார்

‘கன்னி மாடம்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் கரம் கோர்த்த ‘உறியடி’ புகழ் விஜயகுமார்

Cine News, Cinema, Interview
‘கன்னி மாடம்’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் கரம் கோர்த்த ‘உறியடி’ புகழ் விஜயகுமார் மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்
Plan Panni Pannanum Audio Launch

Plan Panni Pannanum Audio Launch

Cine News, Cinema, Interview
Plan Panni Pannanum Audio Launch Rio Raj-Ramya Nambeesan starrer ‘Plan Panni Pannanum’ audio launch happening this morning at Sathyam Cinemas. Sivakarthikeyan was present for the occasion to launch the audio. Badri Venkatesh has directed this film, which is produced by Rajesh Kumar and L Sinthan for Positive Print Studios. Director Badri Venkatesh said, “The shooting of this film has been completed in a short span of time. If not for the support of our producers and the entire team, this would have not been possible. There were 18 artistes in the movie and all of them were  completely dedicated towards getting our planned schedules completed on time. Yuvan Shankar Raja has been my inspiration and I thank him for giving wonderful songs in the movie. I thank Sivakarthikeyan sir for two r