Tag: குழந்தைகளுக்கான இதய சிகிச்சைக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி – ஆர்ட் ஃபார் ஹார்ட்

குழந்தைகளுக்கான இதய சிகிச்சைக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி – ஆர்ட் ஃபார் ஹார்ட்

குழந்தைகளுக்கான இதய சிகிச்சைக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி – ஆர்ட் ஃபார் ஹார்ட்

Business, News, Press Releases, Tamilnadu
குழந்தைகளுக்கான இதய சிகிச்சைக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி - ஆர்ட் ஃபார் ஹார்ட் ஐஸ்வர்யா டிரஸ்ட் மற்றும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து இந்நிகழ்வை நடத்தின சென்னை, 2018, ஜனவரி 20 : ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையானது , ஐஸ்வர்யா டிரஸ்ட் உடன் இணைந்து பிறவி நிலை இதய நோயால் (CHD), அவதியுறுகின்ற குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடத்தின. இந்த மாபெரும் இசை நிகழ்வில் சித்ரவீணை இசை வித்தகரான சங்கீத சாம்ராட் N. ரவிகிரண், மிருதங்க இசைக்கலைஞரான திரு. K.V. பிரசாத் மற்றும் கஞ்சிரா இசைக்கலைஞரான திரு. B. சுந்தர்குமார் ஆகியோர் பங்கேற்று தங்களது மெய்மறக்க செய்த இசையின் வழியாக பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இதய அறிவியல் துறை இயக்குநரும், இதய நெஞ்சக மற்றும் உறுப்புமாற்றுப்பதிய தலைமை அறுவைசிகிச்சை ந