Tag: கலகலப்பு 2

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

கலகலப்பு-2 சினிமா விமர்சனம்

Cine News, Cinema, Interview, Vimarsanam
கலகலப்பு-2 சினிமா விமர்சனம் அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்திருக்கும் கலகலப்பு-2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் ஜீவா, ஜெய், மிர்சி சிவா, கேத்ரின் தெரிசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர்,முனீஷ்காந்த், சதீஷ்,மனோபாலா, சிங்கமுத்து, சிங்கம் புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன், காஜல் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-திரைக்கதை-வேங்கட்ராகவன், ஒளிப்பதிவாளர்-யு.கே. செந்தில்குமார், வசனம்-பத்ரி, இசை-ஹிப்ஹாப் தமிழா, பாடல்-மோகன்ராஜ், படத்தொகுப்பு-ஸ்ரீகாந்த், கலை பொன்ராஜ், சண்டை-திணேஷ், நடனம்-ஷோபி, பிருந்தா, ஒப்பனை-செல்லத்துரை, ஆடை-ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ்-வி.ராஜன், தயாரிப்பு மேற்பார்வை-பால கோபி, நிர்வாக தயாரிப்பு-ஏ.அன்பு ராஜா, மக்கள் தொடர்பு-ரியாஸ் அஹமது. அமைச்சர் மதுசூதன ராவின் வீட்டில் வருமான வரி சோத
சங்கமித்ரா எப்போது உருவாகும்: சுந்தர்.சி விளக்கம்

சங்கமித்ரா எப்போது உருவாகும்: சுந்தர்.சி விளக்கம்

Cine News, Cinema, Interview
சங்கமித்ரா எப்போது உருவாகும்: சுந்தர்.சி விளக்கம் ‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநராக சுந்தர்.சி கைவசம் ‘சங்கமித்ரா’ மற்றும் ‘கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கலகலப்பு 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சுந்தர்.சி “அடுத்ததாக ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் ‘தோனி’ பட புகழ் தீஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதனை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை
1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்

Cine News, Cinema, Interview
https://www.youtube.com/watch?v=wiF-WlWS3dE 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர் குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் கலகலப்பு -2 2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு.. முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது. கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். C இயக்க அவ்னி மூவி மேக்கரிஸ் சார்பில் குஷ்பு தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முற்று பெற்ற நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கலர்புல்லான கலகலப்