Tag: கடந்த இரண்டு நிதியாண்டுகளைக் காட்டிலும்

தமிழகத்தில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள சொனாலிகா ITL

தமிழகத்தில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள சொனாலிகா ITL

Business, India, News, Press Releases, Tamilnadu
கடந்த இரண்டு நிதியாண்டுகளைக் காட்டிலும், தமிழகத்தில் கொள்ளளவின் அடிப்படையில் இரண்டு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ள சொனாலிகா ITL • ஒட்டு மொத்தமாக நிறுவனம் 45மூ வளர்ச்சியை பதிவு செய்துள்ளது மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி 154மூ ஆகும்.• புதிய சிக்கந்தர் சீரீஸ், வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவுள்ளது சென்னை,பிப்ரவரி 13, 2018: சொனால  ITL டிராக்டர்ஸ் உற்பத்தியாரான, இந்தியாவின் இளம் டிராக்டர் பிராண்டாகத் திகழும் இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட்(ITL), உலகின் நம்பர்.1 ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி தொழிலகத்தை ஹோஷியார்பூரில் கட்டமைத்துள்ள நிலையில், அதன் புத்தம் புதிய மற்றும் மிகநவீன டிராக்டர் சீரீஸ் ‘சிக்கந்தர்’– ஐ, சென்னையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 35 ஹெச்பி முதல் 90 ஹெச்பி வரையிலான வகையினங்களில் கிடைக்கப்பெறும் இது, அதிக ஆற்றல் மற்றும் வேகத்தை, குறைவான எரிபொருள் பயன்பாட்டுத் திறனுடன் அளித்து