Tag: ஏதர் எனர்ஜி சென்னையில் விரிவடைகிறது : அதன் இரண்டாவது சந்தையில் ஏதர் 450 மற்றும் 340 ஐ அறிமுகப்படுத்துகிறது

ஏதர் எனர்ஜி சென்னையில் விரிவடைகிறது : அதன் இரண்டாவது சந்தையில் ஏதர் 450 மற்றும் 340 ஐ அறிமுகப்படுத்துகிறது

ஏதர் எனர்ஜி சென்னையில் விரிவடைகிறது : அதன் இரண்டாவது சந்தையில் ஏதர் 450 மற்றும் 340 ஐ அறிமுகப்படுத்துகிறது

Business, News, Press Releases, Tamilnadu
ஏதர் எனர்ஜி சென்னையில் விரிவடைகிறது : அதன் இரண்டாவது சந்தையில் ஏதர் 450 மற்றும் 340 ஐ அறிமுகப்படுத்துகிறது ~ நிறுவனம் தன்னுடைய வாகனங்களுக்கான முன்பதிவுகளை இலவச ஏதர் ஒன் சந்தாவுடன் துவங்குகிறது ~ சென்னை, ஜூலை 09, 2019: சென்னையில் தனது பொது சார்ஜிங் மையமான ஏதர் கிரிட்டை வெற்றிகரமாக அமைத்த பின்னர், ஏதர் எனர்ஜி அதிகாரப்பூர்வமாக அதன் ஏதர் 450 க்கான ப்ரீ ஆர்டர்களை(முன்பதிவுகள்) ஏற்கத் தொடங்கியுள்ளது. இது 2018 ஜூன் இல் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிறுவனமானது  இரண்டாவது நகரமாக சென்னையுள் அறிமுகப்படுத்துகிறது ஏதர் இன் தலைசிறந்த ஸ்கூட்டரானது உரிமையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பெரும் ஈர்ப்பை கண்டுள்ளது மற்றும் இரு சக்கர வாகனங்களின் சந்தையின் எதிர்பார்ப்பை மாற்றியுள்ளது கடந்த வார இறுதியில், ஏதர் சென்னையில் அதனை பின்தொடர்பவர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்கி  அதன் அதிகாரப்ப