Tag: எஸ்.ஆர்.எம். SRM Tamil Perayam Award

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா!

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ராஜஸ்தான் உணவு திருவிழா! உணவு திருவிழாவின் பெயர் : ராஜஸ்தான் உணவு திருவிழா இடம் : Pool View உணவகம் விலை ஒருநபருக்கு 699 நேரம் 12.00 மணியிலிருந்து 15.30 வரை தேதி 15.05.2018 முதல் 21.05.2018 வரை தீம் ராஜஸ்தான் சீருடை ராஜஸ்தானி உடை இசை பாரம்பரிய இசை ராஜஸ்தானின் சிறப்பு மிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நம் பண்டைய இந்திய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. பாரம்பரிய கலை மற்றும் நடனம் சிறப்பு மிக்க தனித்தன்மை உடையதால் திகழ்வது ராஜஸ்தான். உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் தயார் செய்து பரிமாறப்படும் உணவுவகைகளில் சில;. DAAL –BAATI CHURMA KADHI PAKORIA GATTE KI SABZIA MUNGODI KI SABZIM LAAL MAAS MIRCHI VADA MAWE KI KACHORI ALSO READ: http://www.chennaicitynews.net/news/srm-hotel-presents-rajasthan-food-festival-with-lavish-spread-of-dishes-68107/
First day of B.Tech. Counselling at SRM sees CSC, ECE and Mech. seats on high demand

First day of B.Tech. Counselling at SRM sees CSC, ECE and Mech. seats on high demand

Business, India, News, Press Releases, Tamilnadu
First day of B.Tech. Counselling at SRM sees CSC, ECE and Mech. seats on high demand This admission season saw a registration of close to 1,72,585 students for taking SRM Joint Entrance Exam for Engineering (SRMJEEE). The online test was administered from 16th to 30th April 2018 in 123 venues across the country and 5 venues in the Middle East. The popularity of the institute outside the state is reflected by the inquiries from various parts of the country which included 9061 Candidates from Uttar Pradesh, 7212 candidates from Maharashtra, 5072 candidates from Delhi and 3933 candidates from West Bengal. Counselling for admission to B.Tech is scheduled from 11th-17thMay 2018. The Counselling is administered centrally at Kattankulathur for the four campuses of SRM Institute of Science &...
இயந்திர பொறியியலின் முன்னேற்றங்கள் பற்றி இரண்டாவது சர்வதேச மாநாடு 2018

இயந்திர பொறியியலின் முன்னேற்றங்கள் பற்றி இரண்டாவது சர்வதேச மாநாடு 2018

Business, News, Press Releases, Tamilnadu
இயந்திர பொறியியலின் முன்னேற்றங்கள் பற்றி இரண்டாவது சர்வதேச மாநாடு 2018 சென்னை, காட்டாங்கொளத்தூர், ஸ்ரீ ராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயந்திரவியல் துறை சார்பில் 22.03.2018 முதல் 24.03.2018 வரை இயந்திர பொறியியலின் முன்னேற்றங்கள் பற்றி இரண்டாவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களை சார்ந்த வல்லுனர்கள், தங்கள் அறிவுசார் திறன்களை பரிமாறிக் கொண்டார்கள். இயந்திரவியல் துறை சார் அண்மை வளர்ச்சிகள் பற்றிய கருத்துகளை வெளிக்கொண்டு வர தகுந்த அடித்தளத்தளமாக அமைந்தது. மேலும் இந்த மாநாட்டில், துறை சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடபட்டன. இந்த மாநாட்டின் சிறப்பு அம்சங்களாக, உலகின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து பத்து சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்றார்கள், மேலும் சுமா
எஸ். ஆர். எம்.: உலகக் கவிதைகள் தினம் – 2018

எஸ். ஆர். எம்.: உலகக் கவிதைகள் தினம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் மற்றும் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் நடத்தும் உலகக் கவிதைகள் தினம் - 2018 உலகக் கவிதைகள் தினத்தை முன்னிட்டு 21/03/2018 அன்று நடைபெற்ற விழாவில் எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணை துணைவேந்தர் முனைவர் தி.பொ. கணேசன் தலைமை தாங்கினார். எஸ். ஆர். எம். குழும இயக்குநர் திரு ஜே. சந்திரகுமார் இ.ஆ.பா (ஓய்வு) முன்னிலை வகித்தார். தமிழ்ப்பேராயத்தின் செயலர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்கள் பங்கேற்கும் கவிமலர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா.பாரிவேந்தர் ஐயா வேந்தர்நெறி சிறப்பிதழை வெளியிட்டு வி
எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018”

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018” சென்னை ,07 மார்ச் : எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11ஆவது பண்நாட்டு கலை விழா “மிலன் 2018” மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற்றது. விழாவினை “அர்ஜூன் ரெட்டி” திரைப்பட கதாநாயகரான விஜய் தேவரகொண்டா தொடங்கி வைத்தார். விழா முனைவர் தி.பொ. கணேசன் அரங்கில் நடைப்பெற்றது. விழாவின் முதல் நாளில் 6000 மாணவர்களுக்கு மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் விழாவில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திப் சன்ஷெட்டியும் , பதிவாளருமான பேராசிரியர். என். சேதுராமன் அவர்களும், மாணவர் நலன் மற்றும் வளாக வாழ்வு துறையின் இயக்குநருமான முனைவர் சி.பி. ராம்சந்தானி அவர்களும் கலந்துகொண்டனர்
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மகளிர் தின விழா – 2018

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மகளிர் தின விழா – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  மகளிர் தின விழா - 2018 ஆண் பெண் சமத்துவம் என்பது இன்று நினைத்து நாளை நடந்துவிடும் ஒரு விஷயமில்லை. இல்லையென்றாலும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பெண்கள் தன் இன்றியமையா இருப்பினை இவ்வுலகில் நிலைநாட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெண் குறைதீர் மையம் 06/03/2018 அன்று ஒருங்கிணைத்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகத் திருமதி வானதி ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதாக்கட்சி, அவர்கள் கலந்துகொண்டு மகளிர் முன்னேற்றம் , வளர்ச்சிப் பாதைகள் குறித்து விரிவாகப் பேசினார். திருமதி மீனுசுப்பையா, இயக்குநர் (டைமண்ட்ஸ் எல் எல் பி), திருமதி சுருதி நாகராஜன் (புரொபஷனல் இந்தியன் விமன் ரேசர்) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். எஸ
SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018

SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018

Business, India, News, Press Releases, Tamilnadu
SRMIST ஆராய்ச்சி நாள் விழா 2018 இளம் ஆராய்ச்சியாளர்கள் - பதக்கங்கள் வழங்கிப் பாராட்டப் பெற்றனர். SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் இளம் ஆராய்ச்சியாளர்களை அவர்களின் ஆராய்ச்சியில் ஊக்குவிக்கும் பொருட்டு 01.03.2018 அன்று ஆராய்ச்சி நாள் விழா நடத்தியது. பல்வேறு ஆராய்ச்சிப் புலங்களில் இளம் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற சிறப்பான வாய்ப்பினை இந்த ஆராய்ச்சி நாள் வழங்குகின்றது. மாணவர்கள் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடத்துவதன் மூலமாக இந்தச் சமூகத்திற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்புலத்திற்கும் பங்களிப்புச் செய்ய இந்த ஆராய்ச்சி நாள் அவர்களை வெகுவாக ஊக்குவிக்கிறது. 01.03.2018 அன்று நடந்த ஆராய்ச்சி நாள் விழாவில், டெல்லி ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பேராசிரியர் வி. இராம்கோபால்ராவ் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரை நிகழ்த்தினார
SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train

SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train

Uncategorized
SRMIST, SRM AP sign MOU: Fuel cell driven Train SRM Institute of Science and Technology (SRMIST), Chennai, SRM University – AP, Amaravati and Integral Coach Factory (ICF) of Indian Railways are jointly developing a Fuel cell based train prototype. The proposed fuel cell Powered Train will have Proton Exchange Membrane Fuel Cell (PEMFC) coupled with Lithium Ion Batteries and Super Capacitors. Hydrogen based PEM Fuel Cell is one of the best renewable energy sources with increasing efficiency and with zero Carbon dioxide emissions. Parallel development of Fuel cell powered switcher coach of 100 Horse Power as locomotive will be developed along with the passenger train with two coaches. Each coach of 65 Passenger capacity operating at a speed of 75 kmph. PEMFC operates at a maximum output
SRM IHM Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW

SRM IHM Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW

Business, India, News, Press Releases, Tamilnadu
SRM Institute of Hotel Management Receives BEST HOTEL MANAGEMENT INSTITUTE AWARD -4th TIME IN A ROW By Ministry of Human Resource Development (MHRD) We are happy to share that SRM Institute of Hotel Management had received “BEST HOTEL MANAGEMENT INSTITUTE “Award conferred by Dr. Satyapal Singh, Honourable Minister of State for Human Resource Development (Higher Education) Govt. of India during 11th National Higher Education Summit & Excellence Awards on 17TH February 2018 at New Delhi. We have been receiving this award 4TH time in a row. This Education Summit was organized to honour those who have contributed significantly in the field of improving the quality in Education, delivery mechanism with emphasis on world class research and innovations.It will be worthy of mentioning her
எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா

Business, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21 ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினர் – திரு. சுனீல் பாலீவால் அவர்கள் இ.ஆ.ப முதன்மைச்செயலாளர், உயர்கல்வித்துறை – தமிழக அரசு. தலைமை – திருமிகு. T.R.பாரிவேந்தர் அவர்கள், நிறுவனர் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம். முன்னிலை – முனைவர் கே. சுப்புராம் முதல்வர் எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரி. புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் அங்கமான எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21 ஆவது பட்டமேற்பு விழா பிப்ரவரி 3 ஆம் நாள் காலை 11.30 மணிக்குக் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. கணேசன் கலையரங்கில் நடைபெறறது. இக்கல்லூரி தலைசிறந்த கல்வியாளர் முனைவர் T.R.பாரிவேந்தர் அவர்களால் 1993 -94 ஆம் கல்வியாண்டில் சென்னைப்பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் துவங்கப்பட்டது. தற்பொழுது 2502 மாணவர்களைக் கொண்டு 19 துறைகளில் 119 பேராசிரியர்களுடன் இயங்க