Tag: எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

Business, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம். எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் அறிவிப்பு. இந்த மாணவர் சேர்க்கை காட்டாங்குளத்தூர், இராமாபுரம், வடபழனி , டில்லி என்சிஆர் கசிகாபாட் , டில்லி என்சிஆர் சோனாபெட் அரியானா மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமராவதி ஆகிய அனைத்து வளாகங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் பொதுவானவை. எல்லா ஆண்டுகளும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது.சென்ற ஆண்டு இளநிலை பொறியியல் படிப்பிற்கு 1,50,000 மாணவர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் பிரத்யேக அம்
எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு

எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு

Business, Cinema, Hot News, India, News, Press Releases, Tamilnadu, Ullathu Ullapadi
எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்திய நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாடு! நல்லதை சாப்பிடும் இந்தியா மாநாட்டை இந்திய அரசின் உணவு பாதுகாப்புத் துறையுடன் இணைந்து எஸ்.ஆர்.எம் உணவக மேலாண்மை கல்லூரி நடத்தியது. நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. "சுவஸ்த் பாரத் யாத்ரா" என்கிற பான் இந்திய சைக்கிலோத்தான் இந்த இயக்கம் தொடங்க முக்கிய காரணமாக அமைந்தது. மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விருப்பத்திற்கிணங்க மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நல்லதை சாப்பிடும் இந்தியா இயக்கத்தின் வழியை பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுவஸ்த் பாரத் யாத்ரா அக்டோபர் 16,2018 உலக உணவு நாள் அன்று ஆறு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் க
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள்

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள்

Business, Ennvinotham Paar, Hot News, India, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தில் உலக பயோ எதிக்ஸ் நாள் கொண்டாடப்பட்டது. காட்டாங்குலத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் யுனெஸ்கோவின் இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை உலக பயோ எதிக்ஸ் நாளான நேற்று தொடங்கியது.பயோ எதிக்ஸ் என்பது உயிரியல் மற்றும் மருந்து பற்றி புது முயற்சிகள் அதன் நவீனத்துவம் பற்றி அறிவதாகும்.இத்தைகய முயற்சி நோயாளிக்கும் மருத்துவர்களுமான உறவை மேம்படுத்த உதவும். இந்திய நோடல் பயோ எதிக்ஸ் மையத்தை இத்தகைய சிறப்பான நாளில் தொடங்கப்பட்டதே பல்வேறு தொழில்நுட்ப துறையை சார்ந்த மாணவர்கள் அனைவரும் பயன்பெறவே. இந்த மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி ஆவார் , இந்த யுனிட்டின் தலைவர் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் அ.சுந்தரம் மற்றும் இதன் செயலாளர் துணை முதல்வர் மருத்துவர் கே.கிரிஷ் மற்றும் மையத்தின் உல
SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament

SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament

Business, News, Press Releases, Tamilnadu
SRMIST Chess Women Team won Silver Medal in South Zone Inter University Chess Tournament South Zone Inter University Chess Tournament for Women 2018-19 Organized by Vel Tech University, Chennai  12th to 16th October 2018 First Round SRMIST     Beat Akkamahadevi Women Univ, KA, Score:  3-1 Second Round SRMIST     Beat Amrutha Vishwa Vidya peeth, Kovai Score : 4-0 Third round: SRMIST     Beat University of Calicut. Score: 3.5- 0.5 Fourth Round: SRMIST     Beat Anna University, Chennai. Score: 2.5-  1 .5 Fifth round: SRMIST lost to University of Madras Score: 1.5-   2.5 Sixth round: SRMIST Beat Osmania University, Hyderabad .Score: 2.5 -1.5 Seventh round: SRMIST Beat Bharathidasan University, Trichy Score: 2.5 - 1.5.  Final Standing University of M
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
SRM கல்வி நிறுவனத்தில் நவராத்திரி உற்சவம் - 2018 கொண்டாப்பட்டது. SRM அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்து மற்றும் கவின் கலைகள் மையம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கலையரங்கில் நவராத்திரி உற்சவம் -2018டை வெகு விமர்சையாக கொண்டாடியது. அரங்கத்தில் கொலு பொம்மைகளுடன் ஜுகல்பந்தி நகழ்வில் பத்மபூசன் பண்டித் விஷ்வ மோகன் பகத் ,உலக புகழ் பெற்ற வயலின் வித்வான் அம்பி சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை வழங்கினர்.அதை தொடர்ந்து திரிஷக்தி என்ற அம்பாளின் மூன்று அம்சமான தேவியர்களை போற்றும் ஒடிசி மற்றும் கதக் போன்ற நடன நிகழ்ச்சியை புகழ்பெற்ற பரத கலைஞர்களான பிரிய தர்ஷினி கோவிந் ,சுஜாத்தா மோஹபட்ரா மற்றும் விதா லால் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் ,துனை வேந்தர் டாக்டர் சந்திப் சன்
SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

SRMIST நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் நடத்தும் நவராத்திரி உற்சவம் – 2018 காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் கீழ் இயங்கும் நிகழ்த்துக் கலை மற்றும் நுண்கலைகள் மையம் அக்டோபர் 12, 13 ஆகிய இரு நாட்களில் மாலை 5.30 மணியளவில் நவராத்தி உற்சவம் 2018ஐ டாக்டர் தி.பொ.கணேசன் கலையரங்கத்தில் வெகு விமரிசையாக நடத்த உள்ளது. முதல்நாள் நிகழ்வான அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜூகல்பந்தியில் உலகப்புகழ்பெற்ற இரண்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். பத்மபூஷன் மற்றும் கிராமி விருது பெற்ற பண்டிட் விஷ்வ மோகன் பட் அவர்களும் இளம் வயலின் இசைக்கலைஞர் அம்பி சுப்பிரமணியம் அவர்களும் தம் இசைக்கச்சேரியை வழங்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேவியின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும் திரிசக்தி நடனநிகழ்ச்
SRMIST organised 5th International Conference on Business research

SRMIST organised 5th International Conference on Business research

Business, Hot News, News, Press Releases, Ravana Darbar, Tamilnadu
SRMIST organised 5th International Conference on Business research The Department of Commerce, Faculty of Science and Humanities, SRM Institute of Science and Technology, kattankulathur organised 5th International Conference on Business research on 9th and 10th of October 2018, where the department had received more than 170 research papers out of which 160 papers were selected for proceedings. The conference saw many research papers from India, U.S.A, U.K, Sri Lanka, Ethiopia, Australia, Singapore to name a few. There were 44 UG and PG students, 30 research scholars and 25 academicians presenting the paper. The day had an influential inauguration by the chief guests, where the publications were realsed in E-proceesings and SRM Business Horizon Journal. Few of the papers were also publish...
SRMIST கின்னஸ் உலக சாதனை

SRMIST கின்னஸ் உலக சாதனை

Business, India, News, Press Releases, Tamilnadu
SRMIST கின்னஸ் உலக சாதனை ஆகஸ்ட் 22, 2018 ஆம் ஆண்டில், SRMIST ஒரு நம்பமுடியாத சாதனையைப் பெற்றது, ஒற்றுமையின் வெளிப்பாடாக ஆருஷூ 18 ஒரு கின்னஸ் உலக சாதனையை முறியடிக்க முயன்றார், முடிவிலி சின்னத்தின் முடிவின் மிகப்பெரிய மனித உருவத்தை உருவாக்கியதன் மூல 545 பங்கேற்பாளர்கள் கொண்டு 35.7 மீட்டர் நீளம் மற்றும் அகலம் 19.4 மீட்டர் . 2018 ஆகஸ்ட் 22 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, 545 பங்கேற்பாளர்களை கவர்ந்தது, இது எங்கள் நம்பிக்கையைப் பாதுகாத்து, சாதனை முயற்சியை நிறைவேற்றுவதில் எங்கள் நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியது. கடந்த நான்கு நாளில் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்த நிகழ்வு இந்த நிறுவனத்தின் ஆர்கெஸ்ட்ரா ஒற்றுமையைக் காட்டியுள்ளதுடன், உண்மையில் சர்வதேச அளவிற்கு அதன் கௌரவத்தை முன்னெடுத்து வருகிறது. "முடிவிலி சின்னத்தின் மிகப்பெரிய மனித உருவம்" உலக சாதனை என்று முயற்சி செய்யப்படுவதற்கு சிறப்பு
ஹிந்தி திவாஸ் – 2018

ஹிந்தி திவாஸ் – 2018

Business, News, Press Releases, Tamilnadu
ஹிந்தி திவாஸ் - 2018 காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் ஹிந்தித்துறை நேற்று (14/09/18) ஹிந்தி திவாஸ் நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவில் 2018 ஆம் ஆண்டுக்குரிய மிஸஸ் வட இந்தியா என்னும் பட்டத்தினை குடியரசுத் தலைவர் கையால் பெற்ற திருமதி காஞ்சன் ஷர்மா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் தனது சிறப்புரையில் இந்திய தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மொழியும் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. அதனை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் கடமையை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர், இணை துணை வேந்தர் முனைவர் இர. பாலசுப்பிரமணியன், பதிவாளர் முனைவர் நா. சேதுராமன் அவர்கள் கலந்துகொண்டு தத்தம் வாழ்த்தினைத் தெரிவித்தனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர
எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி வளாகத்தில் ஆயுத்’18

எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி வளாகத்தில் ஆயுத்’18

Business, News, Press Releases, Tamilnadu
எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி வளாகத்தில் ஆயுத்'18 சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் 09/09/2018 , ஞாயிற்று கிழமை அன்று ஆயுத்'18 என்ற விழாவினை கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் வடபழனி வளாக ரோட்டராக்ட் சங்கம் இணைந்து நடத்தியது. இவ்விழாவிறக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர், நடிகர் திரு. மனோபாலா மற்றும் திரு. ரவிமரியா பங்கேற்றனர். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் தங்கள் திறைமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முப்பதிற்க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில் விஜய் டி.வி. புகழ் திரு.மா.கா.பா.ஆனந்த் மற்றும் பாடகி நித்யஸ்ரீ பங்கு பெற்றனர். இவ்விழாவில் மூலம் ஈட்டிய வருவாயை SIMS மருத்துவமனை, வடபழனி உதவியுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ சிகிச்சை முகாம்கள்