Tag: என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது – ஹிந்தியில் கால் பதிக்கிறேன்: ஜீவா

என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது – ஹிந்தியில் கால் பதிக்கிறேன்: ஜீவா

என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது – ஹிந்தியில் கால் பதிக்கிறேன்: ஜீவா

Cine News, Cinema, Interview
என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது ஹிந்தியில் கால் பதிக்கிறேன்: ஜீவா இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா... எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது.... அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்... இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா.. * நிச்சயமாக...2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது... சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது... அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்...அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்....இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்