Tag: “என் மேல உள்ள கோபத்துல தினேஷ் மாஸ்டர் நல்லா ஆடியிருப்பார்”: உதயநிதி ஸ்டாலின் கலாட்டா..!

“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”: ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”: ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

Cine News, Cinema, Interview
“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”: ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு! பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா  சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம