Tag: உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா

உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா

உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் – ஆர்யா

Cine News, Cinema, Interview, Trailers, Videos
உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் - ஆர்யா உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும்  Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார்  Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக  Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது. உலகளவில் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பை எகிறச் செய்துள