Tag: இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்

இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்

இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு – தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்

Cine News, Cinema, Interview, News, Ravana Darbar, Tamilnadu
இளையராஜா தனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவிப்பு - தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி 2019பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச