Trailers

கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்திரஜித்’ நவ-24 ஆம் தேதி ரிலீஸ்

கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்திரஜித்’ நவ-24 ஆம் தேதி ரிலீஸ்

Cine News, Cinema, Trailers, Videos
கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இந்திரஜித்' நவ-24 ஆம் தேதி ரிலீஸ் ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் நவ-24 ஆம் தேதி வெளியாக  இருக்கும் ‘இந்திரஜித்’ படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார். கௌதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கேபி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சோனாரிகா படோரியா, ராஜ்வீர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்  கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ள 'இந்திரஜித்' நவ-24 ஆம் தேதி வெளியாகிற
கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்!

Cine News, Cinema, Trailers, Videos
கலாபிரபு எழுதி, இயக்கி, கௌதம் கார்த்திக் நடிப்பில் பொறி பறக்கும் ‘இந்திரஜித்’ டிரைலர்! கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, பிஸியான வலம் வரும் நடிகராக இருக்கிறார். அடல்ட் காமெடியான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார். இதை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். https://www.youtube.com/watch?
இணையத்தை மிரட்டும் “சிம்பா” டீசர்

இணையத்தை மிரட்டும் “சிம்பா” டீசர்

Cine News, Cinema, Trailers, Videos
https://www.youtube.com/watch?v=AjP5j1MINho&feature=youtu.be இணையத்தை மிரட்டும் "சிம்பா" டீசர் நடிகர் பரத்இ ப்ரேம்ஜி அமரன்இ ரமணா, பானுஸ்ரீ மெஹ்ரா, பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிம்பா. பரத் கதாநாயகனாக வெற்றி பெற தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில் இந்த படம் அவருக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தப் படத்தில் பரத், போதைக்கு அடிமையான இளைஞராக நடிக்கிறார். அவரது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் குறித்த படம்தான் சிம்பா. இந்தப் படத்துக்கு விஷால் சந்தரசேகர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர், சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பரத் -க்கு இந்தப் படம் நிச்சயம் கைகொடுக்கும் என டீசர் பார்த்தவர்கள்