Videos

சினிமா உலகில் இயக்குநர்களை, கடவுள் போல உணர்வேன்: ‘உற்றான்’ நாயகன் ரோஷன்

சினிமா உலகில் இயக்குநர்களை, கடவுள் போல உணர்வேன்: ‘உற்றான்’ நாயகன் ரோஷன்

Cine News, Cinema, Event Videos, Interview, Videos
சினிமா உலகில் இயக்குநர்களை, கடவுள் போல உணர்வேன்: 'உற்றான்' நாயகன் ரோஷன் #Utraan #Utraanmovie #kalaipoongatv   உற்றார் உறவுகளை எல்லாம் திரை அரங்குகளுக்குள் அழைக்கும் வகையில் தயாராகி இருக்கும் படம் உற்றான். ஓ. ராஜா கஜினி எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தை Sai cinemas தயாரித்துள்ளது. உற்றான்’ படத்தில் நாயகன் ரோஷன், நாயகி ஹிரோஷினி , மற்றும் வெயில் பிரியங்கா இந்த படத்தில் நடித்து உற்றான் ப்ரியங்கா ஆகிறார் . முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிசங்கர், வேலராமமூர்த்தி, மதுசூதனன், ஜின்னா, கானா பாடல்களில் கலக்கும் ‘கானா’ சுதாகர், ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ புகழ் மதுமிதா, இயக்குநர் சரவணன் சக்தி, இமான் அண்ணாச்சி, விஜய் டிவி புகழ் கோதண்டம், ‘காதல்’ பட புகழ் சரவணன், சுலக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர் .‘கும்கி’, ‘மைனா’, தடையறத் தாக்க’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஹாலிக் பிரபு
சி.பி.சி.எல் சக்ஷம் சைக்கிள் தினம்

சி.பி.சி.எல் சக்ஷம் சைக்கிள் தினம்

Business, Event Videos, India, News, Press Releases, Tamilnadu, Videos
https://www.youtube.com/watch?v=Ck9XC-vdEUU சி.பி.சி.எல் சக்ஷம் சைக்கிள் தினம் சி.பி.சி.எல்.லின் சக்ஷம் சைக்கிள் தினம், இது ஒரு எரிப்பொருட்களின் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழல் மற்றும் எரிப்பொருள் பாதுகாப்பு குறித்து பெட்ரோலியம் கன்சர்வேசன் ரிசர்ச் அசோசியேஷன் (பிசிஆர்ஏ) உதவியுடன் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் முயற்சியாகும்-. சக்ஷம் 2020 (சன்ரக்ஷன் க்ஷம்தா மஹோத்ஸவ்) ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15 வரை ஒரு மாத பிரச்சாரமாகும். இது பெட்ரோலியப் பொருட்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் முயற்சி. சென்னையில் சக்ஷம் சைக்கிள் தினம்  2020 ஜனவரி 19 அன்று, ஒரே நாளில் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட 200 நிகழ்வுகளில் ஒன்றாகும். சைக்கிள் ஓட்டுதல் என்பது அருகிலுள்ள இடங்களுக்குச் செ
Lakshminarayana International Award presented to TN Krishnan

Lakshminarayana International Award presented to TN Krishnan

Business, Cinema, News, Press Releases, Tamilnadu, Videos
Lakshminarayana International Award presented to TN Krishnan Chennai, Lakshminarayana  International Award presented to TN Krishnan at the 29th Year of Lakshminarayana Global Music Festival 2020 held in Chennai at RasikaRanjaniSabha, Chennai. Cine actress, dancer and former MP Vyjayanthimala presented the award to TN Krishnan in the presence of N. Murali, President, Music Academy,  L. Subramaniam, Viji Krishnan. TN Krishnan, Viji Krishnan enthralled the audience with their performance. https://www.youtube.com/watch?v=SsWEVGzKdlY&t=7s Viji and Dr. L. Subramaniam started LGMF in 1992 in memory of his father, mentor and guru Prof. V. Lakshminarayana. This year's LGMF is a musical tribute to Mahatma Gandhi to celebrate his 150th birth year and it was a great success. LGMF helps t
வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Cine News, Cinema, Interview, Trailers, Videos
https://www.youtube.com/watch?v=_VAEJz8_jSg வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது! மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வளர்ந்து வரும் பாடகரான சித்ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டீசர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை வெளியிட்டார். சாதாரண குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளும் விதமாக படம் விவரிக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. https://twitter.